அன்றாட வாழ்க்கையில் லுங்கி, சாரம், மற்றும் வேட்டியை அணியும் ஆண்களிடம் அவற்றை அணிவது தொடர்பான அனுபவம் சார்ந்த சில பழக்கங்கள் இருக்கும்.
அவற்றில் ஒன்று தான் குளிருக்கு இதமாக இருக்க, அல்லது ஜட்டி அணியாமல் லுங்கி, சாரம், வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்குறி விறைப்படைந்தால் அதனை மறைப்பதற்காக அல்லது அடக்குவதற்காக அவர்களின் தொடைகளுக்கு நடுவே, கவட்டுக்குள்(Crotch) அணிந்திருக்கும் லுங்கி/சாரம் அல்லது வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்து தூக்கி, அல்லது ஏத்தி சொருகிக் கொள்வார்கள்.
பைக் ஓட்ட வசதியாகக் கூட கவட்டுக்குள் லுங்கியையும் வேட்டியையும் சொருகிக் கொள்ளலாம்.
Keywords: Kavadu, Kavaddai, Crotch, கவடு, கவட்டை




















Comments
Post a Comment