Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் சுன்னத் செய்து கொள்ள வயது ஒரு தடையா?

ஆண்களின் ஆண்குறியில் இருக்கும் முன் தோலை இஸ்லாமிய, யூத மத நம்பிக்கைகளுக்காக, அல்லது மருத்துவ காரணகளுக்காக நீக்குவதற்கு வயது எந்த வகையில் தடையாக இருக்காது. இருப்பினும் அதற்கென பரிந்துரைக்கப்பட்ட வயதெல்லைகள் உள்ளன.

Manly Topics Blog
கூர்மையான கத்தி, கூர்தகடுகள், கவ்வி போன்றவற்றின் உதவியுடன் சுன்னத் செய்யப்படுகின்றது. பெரும்பாலும் சமய மற்றும் கலாச்சார ரீதியிலும், சில இடங்களில் சுகாதார நோக்கிலும் இவை செய்யப்படுகின்றன.

மத நம்பிக்கைகள் தவிர்ந்த சிறுநீர் தொற்று (UTI) பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கவும், வழமைக்கு மாறான நீளமான முன் தோலை நீக்கி சுகாதாரத்தை மேம்படுத்தவும், முன் தோல் குறுக்கம்(Phimosis/ஆண்குறியின் மொட்டை, அதன் முன் தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுக்க முடியாமை), மற்றும் Balanitis போன்ற ஆண்குறி மொட்டில் ஏற்படும் அழற்சி நிலைமைகளை சரி செய்யவும் சுன்னத் செய்து கொள்வது தீர்வாக அமைகிறது.

ஒரு ஆணுக்கு அவன் பிறந்த நாள் முதல், மூன்று மாதங்களுக்குள்(0 முதல் 3 மாதங்களுக்குள்) சுன்னத் செய்து அவனது ஆண்குறியின் முன் தோலை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் 7 வயது அல்லது அதற்கு மேல் எந்த வயதிலும் சுன்னத் செய்து ஆண்குறியின் முன் தோலை ஆண்களுக்கு நீக்கலாம்.

குழந்தைக்கு 3 மாதங்கள் முதல் 7 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் பொதுவாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. அதன் காரணமாகவே அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்களுக்கு சுன்னத் செய்வதில்லை.

இருப்பினும் சிறு வயதில் சுன்னத் செய்வதற்கே அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் சிறுவயதில் உடல் வேகமாக வளர்வதால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மிக விரைவாக(சுமார் 5 நாட்களில்) குணமாகிவிடும். ஆண்குறியில் வலி குறைவாக இருக்கும் மற்றும் ஆண்குறியின் மொட்டில் உணர்திறன் அந்த வயதில் முழுமையாக வளர்ந்திருக்காது. அதன் காரணமாக நீண்ட காலத்திற்கு சுன்னத் செய்த பின்னர் அசெளகரியமாக உணர நேரிடாது.

பசங்களுக்கு 7 வயதிற்கு பின்னர் சுன்னத் செய்வது இலகுவாக இருக்கும். அதற்கு அவர்களின் ஒத்துழைப்பும் ஒரு காரணமாக அமையும். ஆனால் காயம் குணமாக 7 - 10 நாட்கள் தேவைப்படலாம்.

அண்மையில் நடிகர் ஜெய் இஸ்லாம் மதத்தை தழுவியமை தொடர்பில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதனை கேள்விப்பட்டவர்கள் பலர், நடிகர் ஜெய்யும் இந்த வயதில் சுன்னத் செய்து இருப்பாரா? என்று யோசித்திருப்பார்கள். அது ஒருவருடைய தனிப்பட்ட விடையமாக இருந்தாலும், அவரும் சுன்னத் செய்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவர் 2011 ஆம் ஆண்டில்(அவரது 25 ஆவது வயதில்) இஸ்லாமிய மத நம்பிக்கைகளை பின் தொடர ஆரம்பித்திருந்தார். அது மாத்திரமல்லாது, அவரது பெயரை எதிர்காலத்தில் "Aziz Jai" என மாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

25 வயதில் நடிகர் ஜெய் சுன்னத் செய்ய முடிந்தால், உங்களாலும் எந்த வயதிலும் சுன்னத் செய்து கொள்ள முடியும்.

உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்களுக்கு பிறக்கும் போதே கூட ஆண்குறியில் முன் தோல் வளர்ச்சியடைவதில்லை. சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி விறைப்படையும் போது சுன்னத் செய்து கொண்ட ஆண்களின் ஆண்குறி போல, ஆண்குறியின் மொட்டானது தானாகவே வெளியே வந்து தங்கி விடுவது உண்டு. அதற்குக் காரணம் அவர்களின் முன் தோலின் நீளம் குறைவாக இருப்பதனால் ஆகும்.

இவர்களுக்கும், சுன்னத் செய்து கொண்ட முஸ்லிம் ஆண்கள் போல அவர்களின் ஆண்குறி மொட்டு காய்ந்து போய், உணர்திறன்(Sensitivity) முழுமையாக குறைந்து, நிறம் கருமையடைந்து இருக்கும்.

அண்மையில் வெளியான Vaazha II: Biopic of a Billion Bros(2026) மலையாள திரைப்படத்தில் இடம் பெறும் காலம் கடந்த சுன்னத்து கல்யாணம் தொடர்பான காட்சியும் பாடலும் நகைச்சுவையாக அது தொடர்பான புரிதலை நமது சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் படத்தில் ஒரு பையனுக்கு(Alan bin Siraj - @aln.bin.siraj) அவனது 17 வயதில், சுன்னத் செய்து அவனது ஆண்குறியின் முன் தோலை நீக்க(விருத்த சேதனம்) அவனது தந்தை விரும்புவார்.

பல ஆண்கள் ஒன்றினைந்து அந்த பையனை பிடித்து, மேசையில் படுக்க வைத்து, அவன் பேண்டை கழட்டி, ஜட்டியையும் உருவி, நாவிதன் வீட்டுக்கு வந்து அந்த பையனின் சுன்னியின் முன் தோலை கூர்மையான கத்தி, மற்றும் கவ்வியால் பிடித்தி வெட்டுவது போன்று காட்சியமைக்கப்பட்டிருக்கும்.

சுன்னத் செய்த பின்னர், அவன் சந்திக்கும் சங்கடங்கள், அவன் சுன்னியை ஊர் மக்கள் வயது வித்தியாசம் இன்றி, துணியை தூக்கிப் பார்த்து, கண்காட்சி பொருளாக கண்டு களிப்பது என அந்த முத்தின கல்யாணம் பாடல் காட்சி(Sunnath Kalyanam - Video Song) உருவாக்கப்பட்டிருக்கும்.

Sunnath Kalyanam - Video Song

அவனது ஆண்குறியில் ஏற்பட்ட காயம் ஆறும் வரை லுங்கி அணிந்திருக்கும் அவன் சில நாட்களிலேயே மீண்டும் பழையபடி பேண்ட் போடும் வரை, அந்த அனுபம் சினிமா மூலம் கடத்தப்பட்டிருக்கும்.

Sunnath Kalyanam - Vaazha

Sunnath Kalyanam - Vaazha

Sunnath Kalyanam - Vaazha

Sunnath Kalyanam - Vaazha

Sunnath Kalyanam - Vaazha

Sunnath Kalyanam - Vaazha

Sunnath Kalyanam - Vaazha

Sunnath Kalyanam - Vaazha

Sunnath Kalyanam - Vaazha

முன்பு போல நாவிதன்(முடி திருத்துபவன்​) வீட்டிற்கு வந்து பசங்களின் சுன்னியின் முன் தோலை தற்காலத்தில் நீக்குவதில்லை. அது தற்சமயம் வைத்தியசாலைகளிலேயே சுகாதார நெறிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படுகிறது.

சிலர் கத்தி வைத்து ஆண்குறியின் முன் தோலை வெட்டுவதற்குப் பதிலாக லேசர் சத்திர சிகிச்சை மூலமும், இரத்தம் சிந்தாமல் சுன்னியின் முன் தோலை நீக்குகிறார்கள். அது செலவு அதிகமாக இருந்தாலும் வலி குறைவாகவும், சீக்கிரம் குணமாகவும் உதவுகிறது.

ஆண்களுக்கு சுன்னத்தானது Clamp and Shield Devices முறையில், Surgical Excision(Freehand/Sleeve Method) முறையில், மற்றும் Stapler Circumcision முறையில் செய்யப்படுகிறது.

அவதானம்: எக்காரணம் கொண்டும் உங்களுக்கு நீங்களே சுன்னத் செய்து கொள்ள முயற்சிக்க வேண்டாம். அதற்கு முன் அனுபவம், மற்றும் மருத்துவ அறிவு தேவை.

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.