ஆண்கள் பொது இடங்களில் ஜட்டியுடன் குளிப்பதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. அவற்றில் பிரதானமானது அந்தரங்கப் பகுதிகளுக்கு இலகுவாக சோப் போட முடிவதும், குளித்து முடிய உடலை இலகுவாக துடைத்து உலர்த்துவதும் ஆகும்.
ஈர ஜட்டியுடன் சிறிது நேரம் வெயில் இருந்தாலே ஜட்டி காய்ந்து விடும். ஜட்டியை மாற்ற வேண்டும் என்ற தேவையும் ஆண்களுக்கு இருக்காது.
அதிலும் காட்டன் ஜட்டிகளுக்குப் பதிலாக Cotton Blend, Spandex, Polyester வகை துணிகளில் தயாரிக்கப்பட்ட ஜட்டியாக இருந்தால் அவற்றில் ஈரத்தையும் இலகுவாக துண்டை வைத்து உலர்த்த முடியும். அவை சாதாரண காட்டன் ஜட்டிகளை விட சீக்கிரம் உலந்து விடும்.



























Comments
Post a Comment