Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் ஆண்குறியை ஞாபகப்படுத்தும் புழுத்தி மீன்கள்

இயற்கை நமக்கு பல்வேறு வகையில் இனப்பெருக்க செய்ய கற்றுக் கொடுக்கின்றன. என்ன தான் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் தோற்றத்தில் வித்தியாசம் இருந்தாலும் சில மிருகங்கள், தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புகள் மனிதர்களின் இனப்பெருக்க உறுப்புகளுடன் ஒத்துப் போகின்றன.

Manly Topics Blog

சிலவை வெளித்தோற்றத்தில் மனிதர்களின் இனப்பெருக்க உறுப்புகளுடன் ஒத்துப் போகின்றன. சிலவை மனிதர்களின் இனப்பெருக்க பொறிமுறையுடன் ஒத்துப் போகின்றன. அது அவ்வாறு இருக்க சில தாவரங்கள், மிருகங்கள், கடல்வாழ் உயிரினங்கள் மனிதர்களின் பிறப்புறுப்புகளைப் போன்ற தோற்றத்தை  ஒரு உடல் பாகமாக கொண்டுள்ளன.

சில காளான்கள் ஆண்குறி போன்ற தோற்றத்தில் வளர்கின்றன. சில மரங்கள் மற்றும் செடிகள் ஆண்குறி போன்ற தோற்றத்தில் காய்க்கின்றன. அதே போல சில மிருகங்கள், மற்றும் கடல்வாழ் உயிரினங்களிடம் ஆண்களின் ஆண்குறி போன்ற தோற்றத்தில் உடல் உறுப்புகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் வேலை உடலுறவு சார்ந்து அல்லாது உள்ளமை வியப்பை ஏற்படுத்துகிறது.

அண்மையில் Instagram, TikTok, Facebook போன்ற சமூகவலைத்தளங்களில் ஒரு மீன் இனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அது பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்கரையோரமாக கண்டு பிடிக்கப்பட்ட புதிய வகை மீன் இனமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் அதற்கான பெயரை இணையவாசிகளையே சூட்ட அவர்கள் நிர்ப்பந்தித்திருந்தார்கள்.

அந்த மீன் இணையத்தில் வைரலானதுக்கு காரணம் என்ன? வேறு ஒன்றும் இல்லை. அதன் வாய்ப்பகுதி ஆண்களின் ஆண்குறியின் மொட்டு போல இருப்பது தான். அதனால் பலர் அதனை Cock Fish என்றும், சுன்னத் செய்யாத மீன் என்று காமெடியாக ஆண்குறி சார்ந்து பெயர் வைக்க ஆரம்பித்தனர்.

AI Generated Fish with Dick Head

AI Generated Fish with Dick Head

அதனைப் பார்ப்பதற்கு புழுத்திய ஆண்குறி போல உள்ளதால், நாம் அதனை "புழுத்தி மீன்" என அழைக்க பரிந்துரைக்கிறோம். சரி, இப்போ விஷயத்திற்கு வருவோம். இது உண்மையில் உண்மையான மீன் தானா?

இதனை பல AI களிடம் கேட்ட போதும் அவற்றால் அதனை உறுதி செய்ய முடியவில்லை. என்னதான் பார்ப்பதற்கு ஆண்குறியின் மொட்டை வாய்ப் பகுதியாக கொண்ட மீன்கள் போல தோன்றினாலும், இது ஒரு அதிசய மீனாக இருப்பதாலும், இது தொடர்பில் ஏன் செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் பேசவில்லை என்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

AI Generated Fish with Dick Head

AI Generated Fish with Dick Head

AI Generated Fish with Dick Head
தற்போது வரை இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மாத்திரமே செய்திகள் உள்ளன. ஒரே வீடியோ தான் பல சமூகவலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்டிருந்தது.

AI Generated Fish with Dick Head

AI Generated Fish with Dick Head

AI Generated Fish with Dick Head

இந்த மீனை ஏன் வேறு யாரும் படம் பிடிக்கவில்லை? ஏன் ஒரே வீடியோ மாத்திரம் சமூகவலைத்தளங்களில் உலாவுகிறது என்று தேடிய போது தான் "LuxuaryLifesWithAI" என்னும் YouTube Channel யை Subscribe செய்யச் சொல்லும் Watermark, Animation உடன் கூடிய இந்த மீன் சார்ந்த ஏனைய வீடியோக்கள் சிக்கியது. அதன் மூலம் இந்தப் புழுத்தி மீன் ஒரு உண்மையான மீனே இல்லை என்பது எமக்கு புலப்பட்டது.

எவனோட சுன்னி Photo வை வைத்து இந்த மீனை Generate செய்தார்களோ தெரியவில்லை. இப்போது அவன் சுன்னியின் மொட்டை இந்த உலகவே வாயைப் பொழ்ந்து பார்க்கிறது.

Cock Fish is Fake Fish - it is shared by LuxuaryLifesWithAI

Keywords: A Mysterious fish discovered near the coast of the Philippines is now shocking the internet. Witnesses claim the creature appeared unusually emotional, with drooping eyes and a face that looked almost heartbroken. The short video clip has already gained millions of views, while online users debate whether the fish is real or an undiscovered species from the deep.

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.