Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஹோட்டல்கள் மூலம் இயங்கும் பாலியல் வலைப்பின்னல்கள்

வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் போது நீங்கள் தங்குவதற்கு தெரிவு செய்யும் ஹோட்டல் ஒரு இரவு நேர விபச்சார விடுதியாக செயற்படுவதை நீங்கள் அறிந்தால் என்ன செய்வீர்கள்? Public Review போட்டு அதனை காட்டி கொடுப்பீர்களா? அல்லது நீங்களும் பூஜையில் கலந்து கொள்வீர்களா?

Manly Topics Blog

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் இயங்கி வந்த Dream, Joy Inn, மற்றும் Sapphire ஹோட்டல்களை அரசாங்கம் இடித்தது ஏன்? இந்த மாதிரி ஹோட்டல்கள், ஆண்கள் விடுதிகள் உங்கள் ஊரிலும் இயங்குகிறதா?

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் ஜூன் 18 முதல் 23 வரை ஐந்து நாட்களுக்கு நகரின் பல்வேறு ஹோட்டல்களில் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 32 சந்தேக நபர்களில், 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த 3 ஹோட்டல்களை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இடித்துத் தள்ளின.

Why did they demolish Dream, Joy Inn, and Sapphire Hotels in Rajasthan

அந்த ஹோட்டல்கள் ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுக்கு உதவியாக இருக்கும் ஹோட்டல்கள் என்பதை இந்த சம்பவத்தின் போது தான் இவர்கள் அறிந்தார்களா? அல்லது அதுவரை கண்டும் காணாமல் இருந்தார்களா?

இந்த செய்தி தொடர்பில் பகிரப்பட்டிருந்த ஒரு பேஸ்புக் பதிவு எமது கவனத்தை ஈர்த்தது. அதனால் இந்த சம்பவம் தொடர்பில் எமது தேடலை நாம் ஆரம்பித்தோம்.

வீட்டுக்குச் செல்ல ஆட்டோவில் ஏறிய அந்த 13 வயது சிறுமியை, ஆட்டோ ஓட்டுநர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், பின்னர் பல ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று விற்றதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த ஐந்து நாட்களில், அந்த ஹோட்டல்களுக்கு வந்ததாகக் கூறப்படும் 32 ஆண்கள் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

32 ஆண்கள், அவர்களில் ஒவ்வொருவரும் அந்த இரவு தங்கள் மனைவி, மகள், சகோதரி அல்லது தாயுடன் ஒரே வீட்டில் உறங்கியிருக்க மாட்டார்களா?

இந்த நாட்டில் எத்தனை பாலங்கள், ரயில்கள், சாலைகள் கட்டப்பட்டாலும், மனிதநேயம் இல்லையெனில் நாம் எப்படி முன்னேறப் போகிறோம்? ஒரு நாடாக நாம் தோல்வியடைந்து கொண்டிருக்கிறோமோ என்ற வேதனை எழுகிறது.

ஒரு கேள்வி மட்டும் மனதை விட்டு அகலவே இல்லை…

அந்த 32 பேரில் ஒருவருக்குக் கூட, தன் முன்னால் அச்சத்திலும் வேதனையிலும் தவித்துக் கொண்டிருந்த அந்த 13 வயது சிறுமியின் நிலையைப் பார்த்து, ஒரு கணமாவது இரக்கமோ மனிதநேயமோ தோன்றவில்லையா?

ஒரு வேளை அந்த சிறுமியை போதையில் வைத்திருந்ததால் இவர்களுக்கு அது தெரியவில்லையா? அவளும் அதற்கு ஒத்துழைத்து தான் ஹோட்டலுக்கு வந்துள்ளதாக நினைத்துள்ளார்களா?

ஆம். முதல் தகவல் அறிக்கையில்(FIR) அந்த சிறுமியை 5 நாட்களும் போதையில், சுய நினைவற்ற நிலையில் வைத்திருந்தே பல ஆண்களுக்கு விருந்தாக்கியுள்ளனர், அந்த விருந்தாளிக்கு பிறந்தவர்கள்.

அவளுக்கு சுய நினை திரும்பும் போதும், அவள் வலிக்கிறது என்று கதறும் போதும், உடலுறவு கொள்ள ஒத்துழைக்காமல் செயற்படும் போதும் மூக்கு முட்ட அந்த சிறுமியை சாராயம் குடிக்க வைத்துள்ளனர்.

Note: நீங்கள் தங்கும் ஹோட்டல்களில் CCTV உள்ளதா என்பதை அவதானிக்கவும். அதன் மூலம் நீங்கள் தங்கிய ஹோட்டலில் நடந்த குற்றத்திற்காக நீங்களும் கைது செய்யப்படுவதை தவிர்க்கலாம்.

Keywords: இரவு நேர விபச்சார விடுதிகளாக இயங்கும் ஒதுக்குப்புறமான ஹோட்டல்கள், ஆண்களுக்கான இரவு நேர விடுதிகள்

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.