பருவமடைந்த ஆண்களுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அதிகமாக வியர்ப்பது முற்றிலும் இயல்பான ஒரு உடலியல் மாற்றம் ஆகும். இந்த காலகட்டத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளே இதற்கு முக்கியக் காரணம்.
இருப்பினும், இந்த வியர்வை தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு மிக அதிகமாக இருந்தால், அது ஹைப்பர்ஹைட்ரோசிஸ்(Hyperhidrosis) என்ற மருத்துவ நிலையாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
ஹைப்பர்ஹைட்ரோசிஸ்(Hyperhidrosis) என்பது வெப்பநிலை அல்லது உடற்பயிற்சியுடன் தொடர்பில்லாமல், உள்ளங்கை, உள்ளங்கால், முகம், அக்குள் போன்ற பகுதிகளில் இயல்புக்கு மாறாக வியர்க்கும் ஒரு மருத்துவ நிலையாகும்.
உடலில் அதிகம் வியர்வை ஏற்படும் போது அவற்றை அகத்துறிஞ்சி நீக்க உதவியாக ஆண்கள் பருத்தி துணியினால் ஆன ஜட்டி, பனியன் அணிய வேண்டும். அதன் மூலமே அவர்கள் அணிந்திருக்கும் மேலாடைகள் வியர்வையில் நனைந்து அசிங்கமாக Wet Spots யை உருவாக்குவதை தவிர்க்க முடியும்.
இடுப்புக்கு மேலுள்ள வியர்வையை பனியனும், இடுப்புக்குக் கீழே அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் வியர்வையை ஜட்டியும் அகத்துறிஞ்சி உலரச்செய்யும். ஆனால் காற்றில் ஈரப்பதம்(Humidity) அதிகமாக இருக்கும் போது வியர்வை எளிதில் ஆவியாகாமல் தோலிலேயே தங்கி பிசுபிசுப்பை ஏற்படுத்தும்.
உடலில் அதிக கெட்டியான லோஷன்கள், மாய்ஸ்சரைசர்கள் அல்லது ஒப்பனைப் பொருட்களைப் பூசும் போது அவை வியர்வையோடு கலந்து பிசுபிசுப்பை அதிகமாக்கும்.
இவ்வாறான பிசுபிசுப்பு நிலையை ஆண்களால் உடலின் ஏனைய இடங்களில் தாங்கிக் கொள்ள முடிந்தாலும், குறிப்பாக அந்தரங்கப் பகுதிகளில், ஆண்குறியையும் விதைப்பையையும் சூழ உருவாகும் பிசுபிசுப்புத்தன்மையை இலகுவாக கடந்து செல்ல முடியாது தவிர்ப்பர்.
ஆண்களுக்கு விதைப்பை(Scrotum) மற்றும் தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதி ஒட்டும் தன்மையுடன்(Sticky) இருப்பது மிகவும் பொதுவான ஒரு விஷயமாகும். பொதுவாக, அதிகப்படியான வேர்வை, போதிய காற்றோட்டம் இல்லாதது, மற்றும் பூஞ்சை தொற்று(Fungal infection) ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாகும்.
தொடை இடுக்குகளில் அதிகப்படியான வேர்வை சுரப்பிகள் உள்ளன. வெயில் காலம், உடற்பயிற்சி அல்லது இறுக்கமான உள்ளாடைகள் மற்றும் ஆடைகள் அணியும் போது அங்கு வேர்வை தேங்கி ஒட்டும் தன்மையை ஏற்படுத்துகிறது. இப்பகுதி எப்போதும் ஈரப்பதமாக இருப்பதால், 'டினியா க்ரூரிஸ்'(Tinea cruris) போன்ற ஜாக் இட்ச்/பூஞ்சை தொற்று(Jock Itch) எளிதாக ஏற்படும். இதனால் ஒட்டும் தன்மை, அரிப்பு மற்றும் சிவப்பு நிறத் தடிப்புகள் உண்டாகலாம்.
நடக்கும் போதோ அல்லது ஓடும் போதோ விதைப்பையின் தோலும் உள்தொடையின் சருமமும் ஒன்றோடொன்று உராய்வதால் எரிச்சலும் ஒட்டும் தன்மையும் ஏற்படும். இதனை சரும உராய்வு(Chafing) என்பர்.
அவ்விடங்களில் ஏற்படும் பிசுபிசுப்புத்தன்மை காரணமாக உள்தொடைகளுடனும், அடிவயிற்றுடனும் விதைப்பையையும், சுன்னியையும் ஒட்டிக் கொண்டது போல மாறி விடும். ஸ்டிக்கர் ஒட்டுவது போல உடலை அசைக்கும் போது அவை ஒட்டி ஒட்டி கழறும்.
இந்த பிசுபிசுப்பு நிலைமை காரணமாக வீடு திரும்பியதும் வியர்வையில் ஊறிய ஜட்டியை பிசுபிசுத்துப் போயிருக்கும் அந்தரங்கப் பகுதியில் இருந்து கழட்டுவது பெரும் போராட்டமாக இருக்கும்.
தினமும் குளித்த பிறகு விதைப்பை மற்றும் தொடை இடுக்குகளை மென்மையான துண்டால் நன்றாகத் துடைத்து, எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். இறுக்கமான ஜட்டிகளைத் தவிர்த்து, தளர்வான, காற்றோட்டமுள்ள 100% பருத்தி உள்ளாடைகளை அணிய வேண்டும்.
ஈரப்பதத்தை உறிஞ்ச, குளித்து முடித்து நன்றாக உலர்த்திய பின் லேசான பவுடர் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பவுடர்(Antifungal Powder), டால்கம் பவுடர்(Talcum Powder) போன்ற பவுடர்களைப் பயன்படுத்தலாம்
உடற்பயிற்சி செய்து முடிந்த பின்னர் விரைவாக வியர்வையில் ஊறிய ஈரமான ஆடைகளை மாற்றி, குளித்து விட வேண்டும்.
ஆனால் ஆண்கள் லுங்கி கட்டியிருந்தால் இவ்வாறான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி ஏற்படாது. பிசுபிசுபாக இருக்கும் ஆண்களின் கொட்டைகளுக்கு லுங்கி எப்படி சுதந்திரம் கொடுக்கிறது?
லுங்கி அல்லது சாரம் கட்டியிருக்கும் ஆண்கள் அனுபவிக்கும் காற்றோட்டமான சுதந்திரம்
கொட்டைகள் வியர்வையில் நனைந்து, பிசுபிசுப்பாக மாறி உள்தொடைகளுடன் ஒட்டிக் கொள்ளும் போது சாரத்தின்(முனைகள் மூட்டிய லுங்கி) கட்டை அவிழ்த்து உதறிக் கட்டினால் போதும், உள் தொடைகளுடன் ஒட்டிய விதைப்பை கழன்று விடும். ஆண்களின் கொட்டைகளுக்கு மீண்டும் சுதந்திரம் கிடைத்து விடும்.
சாரத்துடன் சேர்த்து குஞ்சை பிசையும் ஆண்கள்
சாரத்திற்குள் தொடைகளை அகட்டி தொடைகளுடன் ஒட்டியிருந்த பிசுபிசுப்பான விதைப்பையை விலத்தி விடும் ஆண்கள்
லுங்கிக்குள் தொடைகளை அகட்டி தொடைகளுடன் ஒட்டியிருந்த பிசுபிசுப்பான விதைப்பையை விலத்தி விடும் ஆண்கள்
லுங்கிக்குள் கையை விட்டு கொட்டைகளை பிசையும் ஆண்கள்









Comments
Post a Comment