Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Gay, Bisexual உறவுகள் ஏன் நீண்ட காலம் நீடிப்பதில்லை

ஏன் Gay, Bisexual, Lesbian எனப்படும் தன்னினச்சேர்க்கையாளர்களின் காதல், மற்றும் அவர்களுக்கிடையிலான உறவு நீண்ட காலத்திற்கு நீடித்து நிலைப்பதில்லை? இது தரவுகள், ஆய்வுகள் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற உண்மையல்ல, இது தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களின் அனுபவம் சார்ந்து உணரப்பட்ட உண்மையாகும். இதனை எதிர்காலத்தில், நீங்கள் நினைத்தால் மாற்றலாம்.

Manly Topics Blog

தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களின் காதல், உறவுகளை எடுத்து நோக்கினால், அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளின் வாழும் Gay, Bisexual ஆண்களின் வாழ்க்கையை எடுத்து நோக்கினால், அதில் பலர் இன்னமும் தமது குடும்பத்தினரிடமே தமது உண்மையான நிலையை வெளிப்படுத்தவில்லை. நம்மில் பலர் இன்னமும் Closet Gays, Bisexual ஆண்களாகவே, சமூகத்திற்கு அஞ்சி, பணிந்து வாழ்கிறோம்.

Relationship(உறவுகள்) என்பதை நாம் வாழும் சூழலில் இருந்து உற்று நோக்கினால், உறவுகள் என்பது வெறுமனே இரண்டு பேருக்குள் மாத்திரம் அடங்கி விடும் விடையம் கிடையாது. இரண்டு குடும்பங்கள் இணையும் விடையமாகும். இரண்டு பேருக்குள் மாத்திரம் முடிந்து விடும் சமாச்சாரமாக இருந்தால் அது விபச்சாரமாகும்.

Straight Couple களின் உறவினை எடுத்து நோக்கினால் இதனையே அங்கு நீங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கும். திருமணம் என்பது இரு மனங்களை மாத்திரம் ஒன்றிணைக்கவில்லை, மாறாக இரு குடும்பங்களையும் ஒன்றிணைக்கிறது.

Desi Gay Couple Problems

அதன் அடிப்படையில் Gay Relationship களை நாம் உற்று நோக்கினால், அதில் பலர் இன்னமும் Coming Out ஆகாமல், முகமூடி அணிந்தே வாழ்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் உருவாக்கும் தன்னினச்சேர்க்கை உறவுகளும் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியாமலேயே இருந்து விடுகிறது.

சிறிது காலத்திற்கு, நான்கு சுவற்றுக்குள் இஷ்டம் போல வாழ்வது சுகமாகவும், இனிமையாகவும் இருக்கும். ஆனால் அது நீடிக்குமா? நிச்சயமாக இல்லை. Straight Couple களுக்கு இருக்கும் குழந்தைக்காக சேர்ந்து வாழ்கிறோம் என்ற காரணம், குடும்பங்களின் அரவணைப்பு, சமூக கட்டமைப்பு, மற்றும் பாதுகாப்பு எவ்வாறு அவர்களின் உறவை, அவர்களே கூட பிரிய நினைத்தாலும் Social Glue மூலம் நீடித்து வைக்கிறதோ, அது போல Gay Couple, Bisexual Couple களுக்கு ஒரு நிலையான Social Glue கிடையாது. 

Desi Gay Couple

Desi Gay Couple

Desi Gay Couple

அவர்களுக்கு இடையிலான உறவும் ஊர் உலகத்திற்கு தெரியாததால், காதல் மறைந்து மோகம் தணிந்த பின்னர், காதும் காதும் வைத்த மாதிரியே பிரிந்தும் விடுவார்கள். சிறிய சண்டை வந்தாலே அதனை பேசி தீர்த்து வைக்க வீட்டில் உள்ள பெரியவர்கள் இருக்கமாட்டார்கள்.

சமூகத்தில் தன்னினச்சேர்க்கை உறவுகளுக்கான அங்கீகாரம் கிடைக்காமை கூட இதனை மேலும் சிக்கலுக்குள் இழுத்துச் செல்கிறது. Straight Couple கள் போல கணவன், மனைவி என இறங்கி எந்த வேலையையும் செய்ய முடியாது, எந்த அனுகூலங்களையும் பெற முடியாது. ஏன் இன்னமும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கான் என்ற கேள்வியே உங்களை கொல்லும்.


நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் இன்னொரு ஆண்யை காதலிக்க முடியும். அவன் கூட Living Together Relationship யை உருவாக்க முடியும். ஒரு கூரையின் கீழ் எந்தவொரு அங்கீகாரமும் இல்லாமல் புருஷனும் பொஞ்சாதியும் ஆக வாழ முடியும். ஆனால் அதனை எவ்வளவு காலம் கொண்டு செல்ல முடியும்? உங்களுக்கான Future Goals யை எப்படி ஏற்படுத்திக் கொள்வீர்கள். இரண்டு ஆண்கள் திருமணம் செய்வதற்கு இன்னமும் நம் நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில்  உங்கள் உறவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக் குறியே உங்கள் உறவுகளை நலிவடையச் செய்து விடும்.

இதற்கு நீங்களே கூட காரணமாக இருக்கலாம். நீங்கள் தெரிவு செய்த காதலன் Open Relationships யை விரும்பினால் உங்களால் அவனை கட்டுப்படுத்தி வைக்க முடியாது? ஊர் மேய்பவன் ஊர் மேயத்தான் செய்வான். 

காமத்தின் பிடியில் சிக்கிக் கொண்டவர்கள், ஒருத்தன் கூட படுத்து இச்சையை தீர்த்துக் கொள்ள முடியாமல் கண்டவன் கூட படுத்து அரிப்பெடுத்து அலைவர். இவர்களுடன் உங்களால் ஒரு வலுவான உறவை உருவாக்க முடியாது.

நீங்கள் ஒரு இனவெறி, சாதி வெறி, நிற வெறி, மொழி வெறி பிடித்த ஒரு நபராக இருந்தால் உங்களைப் போன்ற, உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவரை துணையாக தேடிக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் இன, சாதி, நிற, மொழி வேறுபாடு கூட உங்கள் உறவின் நிலையை பாதிக்கலாம்.

Gay Relationship Problems
நாம் வாழும் சமூகத்தில் நாம் சிறுபான்மையினர் தான். ஆனால் நினைத்தால் மாற்ற முடியாதது எதுவும் இல்லை. காமத்தை தேடுவதை விடுத்து காதலை தேட ஆரம்பித்தாலே நம்மில் பலர் ஆரோக்கியமான Gay, Bisexual Relationships களை உருவாக்க முடியும்.

Indian Gay Couple

Indian Gay Couple

Indian Gay Lovers

Keywords: நாம் வாழும் சமூகத்தில் Gay உறவுகள் ஏன் நீண்ட காலம் நீடிப்பதில்லை

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.