Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தொங்கும் கொட்டைகளால் ஆண்கள் படும் அவஸ்தைகள்

கொட்டைகளை கதி கலங்க வைத்த பதிவு என்று சில பதிவுகளை ஆண்கள் நக்கல் செய்வதை சமூக வலைத்தளங்களில் பாத்திருப்பீர்கள். அதற்குக் காரணம் அது ஆண்களின் வலியுடன் கூடிய அனுபவத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருப்பதனால் ஆகும்.

Manly Topics Blog
ஆண்கள் இருக்கும் போது காலை விரித்து இருப்பதை(Manspreading) ஒரு தவறான பழக்கமாக பெண்ணியம் பேசும்பவர்கள் பார்ப்பது உண்டு. அதன் காரணமாகவே இந்த விஷயம் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறுவது உண்டு. அதற்கு பல ஆண்கள், கொட்டைகள் இரண்டும் கவட்டுக்குள் இருப்பதால் தான் கால்களை ஒடுக்கி இருக்க முடிவதில்லை என்று விஞ்ஞான விளக்கம் கொடுத்திருந்தாலும் "அப்படி என்றால் அதனை வெட்டி வீசி விட்டு, காலை ஒடுக்கி இருக்க வேண்டியதுதானே?" என்று சில பெண்ணியவாதிகள் ஆண்களை சீண்டிப்பார்ப்பது உண்டு.

காலைல நாம தூக்கத்திலிருந்து எழும்போது அதைக் கொஞ்சம் "வறக் வறக்" எண்டு ரெண்டு தடவ சொறிஞ்சிட்டு எழுந்தால் தான் அந்த நாளே எங்களுக்கு விடியும். உங்களோட பஸ்ல ஒடுக்கி இருந்து வாறதுக்காக எங்கடத வெட்டி எறிஞ்சிட்டா, நாங்க எழும் போது என்ன உங்கள மாதிரியே தலையையா சொறியணும்? இவ்வாறான முட்டாள் தனமாக சமூக வலைத்தள வாக்குவாதங்களினால் காலுக்கு மேலே கால் போட்டுக் கொண்டு இருக்கும் ஆண்களை இனி ஒரு மாதிரி உலகம் உற்று நோக்க போகிறது. ஒரு வேளை அறுத்து வீசிட்டானுங்களோ?

Aangal Kottaigal - Parithabangal
உங்களுக்குத் தெரியுமா? Briefs எனப்படும் கட் ஜட்டி அணிந்து இருக்கும் ஆண்களால் இலகுவாக காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு ராஜாவாட்டம் இருக்க முடியும்.

Men in Towel - Changing Dress in front of Friends

Men in Towel - Changing Dress in front of Friends

Men in Towel - Changing Dress in front of Friends

அதிகளவான உடல் சூட்டையும், சூழல் வெப்ப நிலையையும் தாங்கும் வல்லமை விந்தணுக்களுக்கு இல்லை. அதனாலேயே ஆண்களுக்கு விதைகள் உடலுக்கு வெளியே வைத்து படைக்கப்பட்டுள்ளன. விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள அவை விதைப்பையின் உதவியுடன் உடலுக்கு நெருக்கமாகவும், உடலை விட்டு விலகியும் தேவைப்படும் வெப்பனிலை அல்லது குளிர் நிலைக்கு ஏற்ப மேலும் கீழும் ஏறி இறங்குகின்றன.

மனித உடலின் சாதாரண வெப்பநிலையானது (37°C) விந்தணுக்களின் உற்பத்திக்கு மிக அதிகமாகும். விந்தணுக்கள் ஆரோக்கியமாக உற்பத்தி செய்யப்பட, உடலின் வெப்பநிலையை விட சுமார் 2°C முதல் 3°C வரை குறைவான வெப்பநிலையே தேவைப்படுகிறது.

விந்தணுக்களை உற்பத்தி செய்யும் விந்தகங்கள்(Testicles) உடலுக்கு வெளியே உள்ள விதைப்பையில்(Scrotum) அமைந்துள்ளன. இது உடலின் வெப்பத்தில் இருந்து விந்தகங்களைப் பாதுகாக்கிறது. விதைப்பையில் உள்ள 'டார்டோஸ்'(Dartos) மற்றும் 'கிரீமாஸ்டர்'(Cremaster) தசைகள், சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப விந்தகங்களை உடலை நோக்கியோ அல்லது உடலை விட்டு விலகியோ நகரச் செய்கின்றன.

அதிக வெப்பமான சூழலில் இந்தத் தசைகள் தளர்ந்து, விந்தகங்களை உடலை விட்டு கீழே இறக்கி குளிர்ச்சியாக வைக்கின்றன. குளிர்ச்சியான சூழலில், விந்தகங்களை உடலோடு ஒட்டி மேலெழுப்பி தேவையான வெப்பநிலையைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இந்த தற்காலிகமான வெப்பநிலை மாற்றமும், தழுவல் செயல்பாடும் விந்தணுக்கள்(Spermatozoa) சிதையாமல் ஆரோக்கியமாக உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்கின்றன.

கொட்டைகள் வெளியே தொங்கிக்கொண்டு இருப்பதால் ஆண்கள் காலை விரித்து இருப்பதை ஒரு குற்றச் செயலாகப் பாவித்து  பெண்ணியவாதிகள் ஆண்களைத் திட்டுவதைப் பார்த்துவிட்டு இனியும் நாம் அதனை சாதாரணமாக கடந்துபோக முடியாது. 

கொட்டைகள் வெளியே தொங்கிக்கொண்டு இருப்பதால் ஆண்கள் படும் அவஸ்தைகளை நாம் வெளிப்படுத்தாவிட்டால் எதிர்கால ஆண் சந்ததியை இந்தப் பெண்ணியவாதிகள் குற்றவாளிகளாகவே நடத்தி விடுவார்கள்.

ஜட்டி(உள்ளாடை) போடாமல் சாரனைக்(லுங்கி/சாரம்) கட்டிக் கொண்டு, காலை விரித்து மின்விசிறிக் காற்று அதில் நேரடியாகப் படும் போது மட்டும் எமக்கு சுகம் கிடைக்கும்.

அதைத்தவிர ஆண்களுக்கும் கொட்டைகள் வெளியே இருப்பதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. கொட்டைகள் உள்ளே இருக்குமாறு ஆண் இனம் படைக்கப்பட்டிருக்குமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஏங்காத ஆண்களே இந்த உலகில் இல்லை.

பத்துப் பேரை ஒரே அடியில் வீழ்த்தக்கூடிய அளவு பலசாலியான ஆணாக இருந்தாலும் அவனது  கொட்டையில் ஒரு அடி போட்டால் போதும், ஆள் காலி. அதனால் தான் சில ஆண்களின் கொட்டைகளை மெயின் சுவிட்ச் என்கிறார்கள். அதன் காரணமாக பலசாலிகளுடன் மோதும் போது எதிராளி தேர்ந்தெடுக்கும் யுத்தி கொட்டையைத் தாக்குவதுதான்.

நாட்டில் அடிக்கும் வெயிலில் பைக்கை நிறுத்திவிட்டு நாம் ஏறும் போது எமக்கு முதலில் சூடு கடத்தப்படுவது கொட்டையில்தான். அந்தத் தருணம் உசுரே போகும்.

ஒரு குற்றம் நடந்து குற்றவாளி பிடிபடவில்லை என்றால் நமது காவல்துறை ஒரு அப்பாவியைப் பிடித்து கொட்டையைப் பிதுக்கி ஒப்புதல் வாக்குமூலம் எடுத்துவிடுவார்கள். அதைப் பிதுக்கும் போது ஒரு ஆண் எந்தப் பழியையும் ஏற்றுக்கொண்டுவிடுவான்.

பெரிய பேட்ஸ்மேன்கள் கூட கிரிக்கெட் விளையாடும்போது Ball Guard போட்டிருந்தும், பந்து Ball Guard மேல் பட்டு துடிதுடித்து விழுந்து "Retired Hurt" ஆகிவிடுவார்கள். சும்மா பொழுது போக்கிற்காக நண்பர்களுடன் Ball Guard போடாமல் கிரிக்கெட் விளையாடி, டென்னிஸ் பந்து பட்டே பலர் வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். சிலர் உயிரிழந்தும் இருக்கிறார்கள்.

Desi Men with Blanket

Desi Men with Blanket

Desi Men with Blanket

Desi Men with Blanket
இதன் காரணமாகவே கிரிக்கெட் விளையாட்டில் தலையை பாதுகாக்க ஹெல்மெட் போடுவதற்கு பலவருடங்களுக்கு முன்பே கொட்டைகளை பாதுகாக்க போல்கார்ட் போட்டு விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.

வீட்டில் பிள்ளைகள் விளையாடித் திரியும் போது அந்த வீட்டின் ஆண் எந்நேரமும் கொட்டையைக் காக்க ரெடியாக இருக்க வேண்டும், சிறிதளவு கவனயீனமாக இருந்தாலும் பிள்ளைகள் பாய்ந்து திரியும் போது பட்டால் சரி.. கபீம் குபாம்தான்.

மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டால், நாம் அன்றிரவு குப்புறப் படுத்தே தூங்கவேண்டும். மறந்து மல்லாக்கத் தூங்கினால் கொட்டையில் விழும் ஒரே மிதியில் நம் விதி மாறிவிடும்.

விரைவீக்கம் என்று ஒரு நோய் இருக்குது. அது வந்தவர்களது கொட்டைகள் கால்பந்தின் அளவு பெரிதாக வீங்கும். அந்த நோயாளிகளுக்கு அதனைத் தூக்கிக் கொண்டு நடப்பதே பெரும்பாடாக இருக்கும். யுத்த காலத்தில் ஆர்மிக்காரன் அவர்கள் குண்டு வைத்திருப்பதாக சந்தேகித்து பிடித்துக் கொண்டுபோய் கழட்டிப் பார்த்த சம்பவங்கள் இந்தப் பிரச்சனையுள்ள ஆண்களுக்கு பரவலாக இடம்பெற்றுள்ளன.

ஐரோப்பா, கனடா நாடுகளுக்கு புலம்பெயர்ந்த எம்மவர்கள் அவர்களது முதலாவது குளிர் சீசனுக்கு  கொட்டையைக் காணவில்லை என்று பதறியடித்துத் தேடிய சம்பவங்கள் அவர்களது வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்.

Function of Scrotum explained with Rooster

Function of Scrotum explained with Rooster

இவ்வளவு கஷ்டங்களுக்குள்ளும் இந்த இரண்டு கொட்டைகளையும் நாம் தாங்கிக்கொண்டிருக்கும் தியாகத்தை போற்ற முடியாவிட்டாலும் பரவாயில்லை, தூற்றிவிடாதீர்கள்.

உங்களுக்குத் தெரியுமா? ஒர் ஆண் கொட்டையில் பலமாக அடி வாங்குவதை வீடியோக்களிளோ அல்லது நேரடியாகவோ பார்க்கும் போது, அதே வலியை மற்ற ஆணும் உணர்கிறான். அந்தளவுக்கு விளையாட்டாக கொட்டையில் அடிப்பது கூட அதிக வலியை ஆண்களை உணரச் செய்யும்.

Actor Suriya from Aaru Tamil Movie - Bathing

Rakta Charitra Surya Photos

Rakta Charitra Surya Photos

Rakta Charitra Surya Photos

Keywords: விதைகள், விதைப்பை, கொட்டை, Hanging testicles can cause scrotal discomfort, heaviness, pain from friction, hygiene challenges, anxiety about appearance, and sometimes spotting swelling or hernia signs needing care.

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.