ஆண்களின் ஆண்குறியின் முன் தோலையும், அதன் மொட்டையும் இணைக்கும் இலாஸ்டிக் போன்ற தோல் சவ்வை Frenulum என்று அழைப்பர். அவ்வாறான ஒரு சவ்வை நமது நாக்கின் கீழும் பார்க்கலாம்.
காளை மாடு, குதிரை போன்றவற்றின் மூக்கணாங்கயிறு எப்படி தொழிற்படுகிறதோ, அது போலவே ஒரு ஆணின் விறைப்படைந்த ஆண்குறியை இழுத்து ஒரு திசை நோக்கி பிடிக்க இது உதவுகிறது. அது மாத்திரமல்லாது, விறைப்பு தணியும் போது அல்லது ஆண்குறி சுருங்கும் போது அண்குறியின் மொட்டை தானாகவே முன் தோலால் மூடிக் கொள்ளவும் இது உதவுகிறது.
ஆனால் இது ஆண்களின் கன்னிச்சவ்வு அல்ல. சிறிய காயம் பட்டாலும் இது கிழிய ஆரம்பித்து விடும். முஸ்லிம் ஆண்களுக்கு மத நம்பிக்கைகளின் படியும், ஏனைய ஆண்களுக்கு சுய விருப்பின் பெயரில் அல்லது மருத்துவ காரணங்களுக்காக சுன்னத் செய்யும் போதும் ஆண்குறியின் முன் தோலை நீக்கும் போது இதுவும் நீக்கப்பட்டு விடுவது உண்டு.
Frenulum சவ்வு உள்ள ஒரு ஆணுக்கு ஆண்குறி நன்கு விறைப்படைந்திருக்கும் போது, அவனது ஆண்குறியின் முன் தோலை நன்றாக பின்னுக்கு இழுத்தால், இந்த சவ்வானது ஆண்குறியின் மொட்டையும், முன் தோலையும் இணைத்திருப்பதால், ஆண்குறி முழுமையாக விறைப்படைந்திருக்கும் போது, முன் தோலை பின்னால் இழுக்கும் போது ஏற்படும் இழுவிசை(Tension) காரணமாக, கடப்பாரை போன்று ஆண்குறி விறைத்திருந்தாலும் அதன் தலை வளையும். அதனை பார்ப்பதற்கும், அந்த ஆணின் ஆண்மைக்கு அது தலைவணங்குவது போல தோற்றமளிக்கும்.
Keywords: Once the foreskin is retracted, the frenulum, which connects the glans to the foreskin, may cause the glans to curve during erection. When the foreskin is pulled back, the frenulum tethers the glans to the foreskin, and the tension can make the glans curve during erection. it looks like Penis glans bows to the masculinity of men during the erection.




Comments
Post a Comment