ஆண்களுக்கான டிராக் பேண்ட், ஸ்வெட் பேண்ட், ஜாகர்ஸ்களில் பொதுவாக ஆண்குறியை வெளியே எடுக்க ஜிப்பு(Zipper) வைப்பதில்லை. அதற்குக் காரணம், அவற்றின் இடுப்பு பகுதியில் இலாஸ்டிக் வைத்து சுருக்கு வைத்து தைத்த Elastic Waistband இருக்கும், அல்லது Adjustable Cord or String உடன் கூடிய Drawstring Waist(கயிறு/நாடா வைத்த அமைப்பு) இருக்கும்.
Elastic Waistband இருக்கும் பேண்ட்களை ஜட்டியின் Waistband உடன் சேர்த்து கீழ் இறக்கி, ஆண்கள் தமது ஆண்குறியை வெளியே எடுத்து சிறுநீர் கழிக்கலாம்.
Drawstring Waist இருக்கும் பேண்ட்களின் கயிற்றை கழட்டி, அதன் இடுப்புப் பகுதியை தொய்வடையச் செய்து, ஜட்டியின் Waistband உடன் சேர்த்து கீழ் இறக்கி, ஆண்கள் தமது ஆண்குறியை வெளியே எடுத்து சிறுநீர் கழிக்கலாம். சிலர் இவ்வாறான பேண்ட்களை தொடை வரை இறக்கி விட்டு ஜட்டிக்குள் இருந்து ஆண்குறியை வெளியே எடுத்து சிறுநீர் கழிப்பர்.
ஆண்களுக்கான டிராக் பேண்ட், ஸ்வெட் பேண்ட், ஜாகர்ஸ்களில் ஜிப்பு வைத்தால் என்ன? பிடிச்சால் வைச்சுக்கோங்க தப்பில்லை. இவ்வாறான பேண்ட்களில் ஜிப்பு இருந்தாலும் ஒன்று தான், இல்லாவிட்டாலும் ஒன்று தான்.
டிராக் பேண்ட், ஸ்வெட் பேண்ட், ஜாகர்ஸ்களில் வித்தியாசமான தோற்றங்களை உருவாக்க விரும்பும் ஆடைகள் உற்பத்தி செய்யும் கம்பனிகள் சில ஜிப்பு வைத்த இவ்வாறான பேண்ட்களையும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
Keywords: ஜாகர்ஸ், Sweatpants, Track Pants, Joggers, Track Shorts, Sweat Shorts









Comments
Post a Comment