தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கு இடையில் உருவாகும் காதல் இரண்டு வகைப்படும். ஒன்று பாத்ததும் காதல்(பார்த்ததும் காதல்), மற்றையது ஓத்ததும் காதல்.
தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா, இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா என்று புவனா மாமி அந்த ஆறுசாமியைப் பார்த்து சாமி படத்தில கேட்டது போல தன்னினச்சேர்க்கையாளர்களின் காதலும் விசித்திரமானது.
சிலர் பார்த்ததுமே காதலில் விழுவர். ஆனால் அநேகமானவர்கள் ஓத்த பிறகே காதல், கத்தரிக்காய் பற்றி யோசிக்கவே ஆரம்பிப்பவர். அந்தளவுக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அந்த தருணத்தை வாழ்ந்து விட்டு, மிக எளிதாக கடந்து செல்கிறார்கள்.
இதற்கு முழு பொறுப்பும் இந்த சமூகமே ஏற்க வேண்டும். இந்த சமூகம் இவர்களின் காதல், கல்யாண வாழ்க்கையை நெறிப்படுத்தாத வரை, அங்கீகரிக்காத வரை, இவர்களின் காதலுக்கும் மரியாதை கேள்விக்குறியான ஒன்றாகவே இருக்கும்.
ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களும் அதிகம் காதலில் விழவே ஆசைப்படுகின்றனர். ஆனால் சில அரிப்பெடுத்த கழுதைகள், காதலை வலையாக பாவித்து, புது மீன்களை தினமும் பிடித்து ருசிக்கிறார்கள். இதனால் கூட பல தன்னினச்சேர்க்கையாளர்களுக்கு காதல் ஏமாற்றத்தில் முடிவடைகிறது. அதன் காரணமாக பிற்காலத்தில் காதல், கல்யாணம் போன்றவற்றில் நம்பிக்கையும் அற்றுப்போகிறது.
Keywords: Homo Love, Homosexual Love, Same Sex, LGBT, Gay, Lesbian, Bisexual Men














Comments
Post a Comment