Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஜாதகத்தை வைத்து தன்னினச்சேர்க்கையாளர்களை அடையாளம் காண முடியுமா?

நம் நாட்டின் பாரம்பரிய ஜோதிட முறைகள் மூலம் ஒருவருடைய ஜாதகத்தை வைத்து அவர்களின் பாலியல் நாட்டம், அவர்களுக்கு யார் மீது பாலியல் ஈர்ப்பு ஏற்படும் போன்றவற்றை அறிய முடியுமா?

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் வெள்ளி/சுக்கிரம்(Venus) கிரகத்தின் அமைவிடத்தை வைத்து அவள் எவ்வாறான காதல் வாழ்க்கையை விரும்புவாள் என்பதையும் அவள் ஏற்படுத்திக் கொள்ளும் உறவை எவ்வாறு வாழ்வாள் என்பதையும் கணிக்க முடியும். அவளது ஜாதகத்தில் செவ்வாய்(Mars) கிரகத்தின் அமைவிடத்தை வைத்து அவள் எவ்வாறான ஆண்களை விரும்பி தன் துணையாக ஏற்றுக் கொள்வாள் என்பதை கணிக்க முடியும். 

Manly Topics Blog

அதே போல ஒரு ஆணின் ஜாதகத்தில் வெள்ளி/சுக்கிரம்(Venus) கிரகத்தின் அமைவிடத்தை வைத்து அவனுக்கு எவ்வாறான பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியும். அவனது ஜாதகத்தில் உள்ள செவ்வாய்(Mars) கிரகத்தின் அமைவிடத்தை வைத்து அவன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவை எவ்வாறு வாழ்வான் என்பதையும், அவனது காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் கணிக்க முடியும்.

Birth Chart - House and House Lord

Birth Chart - House and Nakshatra

இந்த கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தின் கட்டமைப்பில் மிதுனத்தின் வீட்டில்(Gemini), கன்னியின் வீட்டில்(Virgo), தனுசின் வீட்டில்(Sagittarius), மீனத்தின்(Pisces) வீட்டில் செவ்வாய், வெள்ளி/சுக்கிரன் கிரகங்கள் அமைந்தால் அவை இரட்டை தன்மையை வெளிப்படுத்தும் வீடுகள்(Dual Signs) என்பதால் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் இயல்புகள் அந்த ஜாதகரிடம் வெளிப்படலாம் என்று சில ஜோதிட குறிப்புகள் கூறுகின்றன. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை? உங்கள் ஜாதகத்தை நீங்களும் ஆராய்ந்து பார்த்து Comment பண்ணுங்க.

Desi Gay Marriage - Verdic Astrology

ஒருவருடைய ஜாதகம், இராசி, நட்சத்திரம் போன்றவற்றை வைத்து ஒருவருடைய குண்ம், தோற்றம், ஒரு ஆணின் ஆண்குறியின் அளவு, அவர்களுடையை திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் போன்றவற்றை கணிக்கக் கூடியதாக இருப்பினும் எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பதை எப்படி அறிய முடியாதோ, அது போல ஒருவருக்கு யாரை பிடிக்கும், யாரை பிடிக்காது என்பதை அவரின் ஜாதகத்தை வைத்து மாத்திரம் கணிக்க முடியாது.

Finding the Vedic truths about your Partner
நீங்க யாரைப் பார்த்தால் மூடாவீங்க? நீங்க யாரைப் பார்த்தால் ஓக்க அலைவீங்க? என்பதை உங்கள் ஜாதகத்தை மாத்திரம் வைத்து கணிக்க முடியுமா?

Finding Gay Affairs with Astrology - Gay Husband - Desi Relationship Problems

திருமண பொருத்தம் பார்க்கும் போது கூட மணமகன், மணமகள் இருவரினதும் ஜாதகத்தை வைத்தே 10 பொருத்தங்களையும் ஆய்வு செய்வர். அது போல முன் பின் பழக்கம் இல்லாத, அறிமுகம் இல்லாத இரு ஆண்களினது ஜாதகத்தை வைத்தும், அல்லது இரு பெண்களினது ஜாகத்தை வைத்தும் அந்த 10 திருமண பொருத்தங்களையும் பார்த்தால், அவர்கள் அறிமுகமாக மனதை விட்டு பேசிப் பழகினால் அவர்களுக்குள் எவ்வாறான ஒரு நட்பு, அல்லது உறவு ஏற்படும் என்பதை கணிக்கக் கூடியதாக இருக்கும்.

ஜாதகத்தை வைத்து ஒருவரின் பால் ஈர்ப்பு அல்லது பாலின அடையாளத்தை(Sexual Orientation) அறிவியல் பூர்வமாக உறுதியாக அடையாளம் காண முடியாது. ஜோதிட நம்பிக்கைகளின்படி சில கிரகச் சேர்க்கைகளைக் கூறினாலும், அதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை.

சில ஜோதிட நூல்கள் மற்றும் முறைகளில் குறிப்பிட்ட கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை மாறுபடுவதைக் கொண்டு பாலுணர்வு ஈர்ப்புகளில் மாற்றங்கள் இருக்கலாம் என்று விவரிக்கிறார்கள். ஆனால் அது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் என்கிறார்கள்.

அது மாத்திரமல்லாது நவீன, இந்தக் காலத்து ஜோதிடர்கள் ஒருவருடைய குறிப்பை அல்லது ஜாதகத்தை பழைய ஜோதிட ஆய்வுக் குறிப்புகளை மாத்திரம் வைத்து ஆராய்வதன் மூலம் மிகவும் காலாவதியான(Outdated) உண்மைகளையே வெளிப்படுத்தும் என்கிறார்கள்.

Have you fall in love with Gay Men - Straight Marriage Issues

அநேகமான பழைய ஜோதிட குறிப்புகள் ஆண் - பெண் உறவுகள் சார்ந்து, அதாவது Heterosexual Relationship சார்ந்தே எழுதப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதனை வைத்து மாத்திரம் இந்த காலத்து இளைஞர், யுவதிகளின் ஜாதகத்தை ஆராய்வது தவறு என்று எண்ணுகிறார்கள்.

ஓரினச்சேர்க்கை, தன்னினச்சேர்க்கை தவறு கிடையாது. அந்தக் காலத்திலேயே பரவலாக இந்த பழக்கம், உறவு முறை இருந்துள்ளது.

Indian Gay Love - Desi Gay Couple

Indian Gay Love - Desi Gay Couple

Indian Gay Love - Desi Gay Couple

Indian Gay Love - Desi Gay Couple

Keywords: ஜாதகத்தை வைத்து தன்னினச்சேர்க்கையாளர்களை அடையாளம் காண முடியுமா? Gay, Bisexual, Straight, Transgender, Astrology, Vedic, ஜோசியம் பார்த்து ஒரு ஆண் Gay யா? Bisexual லா? Straight ஆணா? என்பதை அறிய முடியுமா?

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.