நாம் நமது சமூக வலைத்தளங்களை எப்படி கையாள்கிறோம், எவற்றையெல்லாம் பகிர்கிறோம் என்பதை தீர்மானிப்பதில் நம்முடையை Friends, Followers, Subscribers களின் செல்வாக்கு தற்காலத்தில் அதிகமாகி வருகின்றனது.
எச்சைக் கையை உயர்த்தினால் ஆயிரம் காக்கா என்பது போல கவர்ச்சியான, அரை நிர்வாண படங்களைப் பார்த்தால், இனிப்பு பலகாரங்களை ஈ மொய்ப்பது போல ஓவர் நைட்டில் ஓபாமா ஆகிவிடலாம்.
லேசாக உள்ளாடை தெரிய படங்கள், வீடியோக்கள் போட ஆரம்பிக்கும் போது அதனை சிலர் கண்டித்தாலும், பலர் உங்களை Sexual Grooming செய்யும் வகையில், அதாவது தவறாக வழி காட்டி, ஊக்கப்படுத்தி தம்முடையை இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ள ஆடைகளை இன்னமும் இறக்கி, உள்ளாடைகளுடன் படம், வீடியோக்களை பகிர தூண்டுவது உண்டு. இதனை சமூக வலைத்தளங்களில் பிரபலம் என்னும் மோகத்தில் ஆழ்ந்துள்ளவர்களால் இலகுவாக புரிந்து கொள்ள முடியாது.
அவர்களை தவறாக வழிகாட்டவே Onlyfans போன்ற காசு சம்பாதிக்கும் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பணத்தைக் கண்டால் பிணமும் வாயைத் திறக்கும் என்பார்கள். அப்படியிருக்கையில் இவர்கள் எம்மாத்திரம்? பல ஆண்கள் Commercial Model என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு காசுக்கு படுக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் சிலர் நமக்கு முன்னுதாரணமாக இருப்பார்கள். அந்த வகையில் Prathamesh Maulingkar(@prathamesh_maulingkar) என்னும் Instagram Fitness Influencer, Indian Male Model, மற்றும் முன்னாள் Football Player ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளார். அவர் மொடலிங் துறையில் இருப்பதல், ஜட்டியுடன் நிற்பதில், படங்கள், வீடியோக்கள் போடுவதில் தயக்க இருக்காது.
அண்மையில் அவர் Red Color Briefs Underwear ஜட்டியுடன் ஒரு படகை கடலுக்குள் கரையில் இருந்து தள்ளும் வீடியோவை பகிர்ந்திருந்தார். முன்னர் ஜட்டியுடன் நின்று, அல்லது அரை நிர்வாணமாக நின்று Professional Modeling Photoshoot Photos பகிர்ந்திருந்தாலும், அவரது Underwear Bulge யை நன்கு ரசிக்கும் வகையில், நாம் அறிந்தவகையில் அதுவே அவர் கட் ஜட்டியுடன் பகிர்ந்த முதல் வீடியோவாகும். அந்த வீடியோவில் அவரது ஜட்டி பல்ஜ் நன்கு உப்பலாக, புடைத்திருந்தது. அதில் அவரது முன்னழகையும், பின்னழகையும் ரசித்து பலர் காமம் சொட்ட, தமது இச்சைகளை Comment ஆக பதிந்து, அவரை வளைத்துப் போட பார்த்தார்கள்.
Fake ID களாக இருந்தால் கூட அவர் அவற்றை புறக்கணித்திருப்பார், ஆனால் Verified ID களே காமத்தை தூண்டும் வகையில் Comment செய்ததால் நடக்கப்போகும் விபரீதத்தை முன்கூட்டியே ஊகித்து விட்டார்.
இவரும் சலனப்பட்டு, அந்த பெண்களை தொடர்பு கொண்டிருந்தால், இவருடைய கை அடிக்கும் வீடியோவும் Record செய்யப்பட்டு, ஆசை வார்த்தை காட்டி இவரது நிர்வாண படங்கள், வீடியோக்களும் கூட அவர்களால் வாங்கப்பட்டு, மிரட்டி படுக்கைக்கு அழைக்கப்படிருக்கலாம்.
சலனப்பட்டு என்றால் ஏதேனும் ஒரு பாதிப்பினால் அல்லது தூண்டுதலால் மனம் அலைபாய்தல், சஞ்சலமடைதல் அல்லது குழப்பமடைதல் என்று பொருள்.
உங்களுக்குத் தெரியுமா? சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் பல ஆண்களும், நடிகர்களும் Gigolo களாக(ஆண் விபச்சாரி) மாற்றப்பட்டு, காசுக்கு படுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
சுதாரித்துக் கொண்ட Prathamesh Maulingkar, அந்த வீடியோ பதிவை நீக்கி, ஒரு முன்னூதாரணமாக செயற்பட்டிருந்தார். அவருடைய அழகுக்கும், ஆண்மைக்கும், கவர்ச்சிக்கும், பல பெண்களும், ஏன் ஆண்களும் கூட அவருடன் படுக்க வரிசையில் நிற்பார்கள். இருப்பினும், ஒரு கொள்கை வகுத்து, அதன் வழியில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி, தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.
















Comments
Post a Comment