ஆண்கள் லங்கோட், கோவணம் போன்ற பாரம்பரிய உள்ளாடைகளை அணிய பருத்தி துணிகளை பயன்படுத்துவது உகந்தது. ஆனால் அவை, அவசியம் ஒரு குறிப்பிட்ட நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அநேகமான வட இந்தியர்கள் காவி நிறத் துண்டை வைத்து லங்கோட் அணிவதைப் பார்த்து இருப்பீர்கள். அதே போல கோவணம் என்றாலே வெள்ளை நிற துண்டு எனவே பலரும் அறிகிறார்கள்.
ஆனால் உண்மையில் ஆண்கள் விரும்பிய நிற துண்டுகளை பயன்படுத்தி கோவணம், லங்கோட் அணியலாம். நீங்கள் தெரிவு செய்யும் துண்டு உங்கள் மானத்தை மறைக்கும் வகையில் இருந்தால் போதும்.












Comments
Post a Comment