இந்த உலகில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட கருத்தடை சாதனங்களில் மிகவும் பாதுகாப்பானது, பக்கவிளைவுகள் அற்றது Male Condom ஆகும். அதனை தமிழில் "ஆணுறை" என அழைப்பர். ஆண்களின் ஆண் உறுப்பில் அணியும் உறை என்பதால் அதனை ஆணுறை என அழைத்தனர்.
இருப்பினும் ஆண்களுக்கு மாத்திரமல்ல, இப்போது பெண்களுக்கும் Female Condom சந்தைப்படுத்தப்படுவதால், பொதுவாக அதனை ஆணுறை என அழைப்பதற்குப் பதிலாக, தமிழிலும் கருத்தடை உறை, காண்டம் எனவே அழைக்க ஆரம்பித்துள்ளனர். சிலர் Code Words இலும் Condom யை அழைப்பது உண்டு.
ஆண்கள் உறை போடுவது போல ஆண்குறியின் மேல் காண்டம் அணிவர். பெண்கள் பெண்குறியினுள் பெண்ணுறையை(Female Condom) சொருகிக் கொள்வர். ஆணும் ஆணும் உடலுறவு கொள்ள விரும்பினால் Female Condom யை ஒரு ஆணின் குண்டி ஓட்டையினுள்ளும் அணிந்து பாதுகாப்பாக குண்டியடிக்கலாம்.
குறிப்பு: ஆண்/பெண் இருவரில் ஒருவர் மாத்திரம் Condom அணிவதன் மூலம் பாதுகாப்பாக உடலுறவு கொள்ள முடியும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உறைகள் இருக்கு என்பதற்காக இரண்டு பேரும் உறை(கவர்) போட வேண்டும் என்று அர்த்தமில்லை.
சிலர் காண்டம்/கொண்டம்/ஆணுறை என்பது, கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் ஓக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பணம் கறக்க கொண்டு வந்த உத்தி என நினைக்கிறார்கள். அதில் சில உண்மைகள் இருக்கலாம். இருப்பினும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆணுறையால் கிடைக்கும் நன்மைகள் அதிகமாகும்.
ஆணுறைகள் ஒரு குடும்பத்தை திட்ட மிட்டு அமைக்க உதவுகின்றது. தேவையற்ற கர்ப்பம் ஏற்படுவதை தவிர்க்கிறது. கருக்கலைப்பு செய்ய வேண்டிய தேவையை குறைக்கிறது. பாதுகாப்பாக உடலுறவு கொள்ள உதவுகிறது. பால்வினை நோய் தொற்று பரவலை குறைக்கிறது.
Condom என்பதை எப்படி தமிழில் அழைக்க வேண்டும்? அது காண்டமா? கொண்டமா? சில ஆண்கள் காண்டத்தை, கொண்டம் என்றும் அழைகிறார்கள். இரண்டுமே சரியானது தான். எப்படி Condom என்னும் ஒரு ஆங்கில வார்த்தையை இரண்டு வகையான தமிழில் வாசிக்க முடிகிறது? அதற்குக் காரணம் American English, British English என்னும் இருவகையான ஆங்கிலத்தின் உபயோகமாகும்.
American English இல் Condom என்பதை "காண்டம்" என வாசிப்பர். அதே போல British English இல் Condom என்பதை "கொண்டம்" என வாசிப்பர். நாம் வாழும் சமூகத்தில் இரண்டு வகையான ஆங்கிலத்தின் கலப்பும் உள்ளதால் தான் ஆணுறையை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி அழைக்கிறார்கள்.
நீங்கள் Condom த்தை எப்படி அழைப்பீர்கள்?



Comments
Post a Comment