சமூக வலைத்தளங்களில் டாக்டர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலரை நாம் காணலாம். கழுத்தில் Stethoscope அணிந்திருப்பதை வைத்தே நாம் பலரை டாக்டர்களாக சமூக வலைத்தளங்களில் அடையாளம் காண்கிறோம்.
அவர்கள் எங்கே வைத்தியராக வேலை செய்கிறார்கள்? அவர்கள் எவ்வகையான வைத்தியர்கள் என நாம் ஆராய முற்படுவதில்லை. ஆனால் இன்றைய AI யுகத்தில் ஒருவரை கழுத்தில் Stethoscope அணிந்திருப்பதை மாத்திரம் வைத்து வைத்தியர் என உறுதி செய்வது முட்டாள் தனமாகும்.
சிலவேளைகளில் அவர்கள் பலான டாக்டர்களாகக் கூட இருக்கலாம். அதாவது உடலுறவின் போது Doctor போல Role Play செய்ய விரும்பும் நபர்களாகக் கூட இருக்கலாம்.
செக்ஸில் Role Play செய்வது என்றால் என்ன? எப்போதும் போல ஓக்காமல், உடலுறவை சுவாரஸ்யமாக மாற்ற தம்பதிகள் மேற்கொள்ளும் நாடகம் Role Play ஆகும். இதனை Pyaar Prema Kalyanam(2026) தமிழ் திரைப்படத்தில் மேலோட்டமாக காணலாம். அதில் நாயகனும், நாயகியும் உடலுறவு கொள்ளும் நேரங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தெரிவு செய்வது போல காட்சி அமைத்திருப்பார்கள்.
இவர்கள் Teacher and Naughty Student, Police and Thief என சில ஆபாசக்கதைகளை மூலமாக வைத்து கதாப்பாத்திரங்களை தெரிவு செய்து நடித்து, உடலுறவு கொண்டு, வித்தியாசமான இன்பத்தை அனுபவிப்பது உண்டு.
சமூகவலைத்தளங்களில் இவ்வாறானவர்களை உண்மையான டாக்டர்கள் நம்பி, அவர்கள் Well Settled ஆக இருப்பார்கள் என நம்பி, அவர்களுடன் வாழ விரும்பி, அவர்களின் உள்பெட்டியை(Inbox/DM) நீங்கள் தட்டினால், அவர்களின் மாய வலைக்குள் நீங்கள் சிக்கிக் கொண்டு ஏமாற்றப்படலாம்.
சமூக வலைத்தளங்கள் மூலம் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் குண்டியில் பெரிய ஊசி போட காத்திருக்கும் பலான டாக்டர்கள்
அவதானம்: சமூக ஊடகத் தளங்களில், தங்களை தனித்துக் காட்டிக்கொள்ள அல்லது Automated Moderation Filters களை கடந்து செல்ல, ஸ்பேம்(Spam) கணக்குகள் அல்லது ஆபாசத் துறை சார்ந்த மாடல்கள்(Adult Models) "Dr."/"டாக்டர்" போன்ற பட்டங்களைப் பயன்படுத்துவது அல்லது ஒரு நிபுணராகக் காட்டிக்கொள்வது ஒரு பொதுவான தந்திரமாகும்.







Comments
Post a Comment