அதிகாரப்பூர்வமற்ற முறையில், இணைய கலாச்சாரத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 9 ஆம் தேதி "தேசிய செக்ஸ் தினம்"(National Sex Day) ஆகக் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளின் தேதி அமைப்பில்(Date Format) ஜூன் 9 என்பது 6/9 எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த "69" என்ற எண் பிரபலமான ஒரு உடலுறவு நிலையை(Sex Position) குறிப்பதால், நெட்டிசன்கள் இந்தத் தேதியை வேடிக்கையாக செக்ஸ் தினமாக மாற்றினர்.
இது எந்தவொரு அரசாங்கத்தாலும் அல்லது அமைப்பாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் அல்ல. இருப்பினும் அதனை காதலர்கள், மற்றும் திருமணமானவர்கள் மனம் விட்டு பேசியும், உடலுறவு கொண்டும் கொண்டாடுகிறார்கள்.


Comments
Post a Comment