ஆண்களின் ஜட்டிகளை தோற்றத்தை/வடிவத்தை வைத்து வகைப்படுத்தும் போது அதில் பிரதான ஒரு பிரிவாக அவற்றின் Waistband யை முன்னிறுத்தலாம். ஆண்களின் Underwear Waistband களின் வகைகளை எடுத்து நோக்கும் போது, இந்த Covered Waistband(Fabric Covered Waistband) கள் Legends/OG களாக பார்க்கப்படுகின்றன.
ஆனால் "OG is back க்குடி!" ன்னு கொண்டாட முடியாது. அதற்குக் காரணம் அவை ஆண்களுக்கான மார்க்கெட்டை விட்டு இன்னமும் அகலவில்லை. அகன்றால் தானே திரும்ப வருவதற்கு?
தற்காலத்தில் அதிகம் பயன்பாட்டில் உள்ள Elastic Waistband கள் பரவலாக உபயோகத்திற்கு வரும் முன்னர், Classic Briefs ஜட்டிகளில் இலாஸ்டிக்கை உள்ளே வைத்து சுருக்கு வைத்தது போல தைத்த Covered Waistband கள் பயன்படுத்தப்பட்டன.
Covered Waistband உடன் கூடிய Briefs ஜட்டிகளை அணிந்த போது அவர்கள் அனுபவித்த கவர்ச்சியை, உணர்வை மறக்காத, அந்த Transition Period இல் சிறுவர்களாகவும் இளைஞர்களாகவும் இருந்த ஆண்கள் அதனை இன்னமும் தமது முதற் தெரிவாக வைத்திருப்பதனால், Covered Waistband உடன் கூடிய Briefs ஜட்டிகளுக்கு இன்றும் நமது மார்க்கெட்டில் ஒரு தனி இடம் உள்ளது.















Comments
Post a Comment