ஆண்கள் அளவுக்கதிகமாக கை அடித்தால் கைவிரல் ரேகைகள், கை ரேகைகள் அழியுமா? அழியலாம். ஆனால் அந்தளவுக்கு எந்த ஆணாலும் கை அடிக்க முடியாது. டெய்லி மூணு வாட்டி கை அடித்து, சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் ஆண்களுக்குக் கூட கையில் ரேகைகள் அழியாது. என்னங்க சொல்லுறீங்க?
கைரேகை தேயும் அளவுக்கு கை அடிக்கிறான், சுய இன்பம் செய்யிறான் என்று சில ஆண்களைப் பார்த்து வேடிக்கையாக அவர்களின் நண்பர்கள் கதைப்பதை பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு சூட்சமம் இருக்கிறது.
ஒரு நண்பர்கள் குழுவில், அல்லது ஆண்கள் மாத்திரம் படிக்கும் ஒரு வகுப்பில்(Men Only Classroom) அதிகம் சுய இன்பம் செய்யும் ஆண்களை கண்டறிய, இதனை சக நண்பர்களும், ஆண் ஆசிரியர்களும் பயன்படுத்துவர். யாருக்கெல்லாம் கைரேகை தேஞ்சிருச்சுன்னு கேட்கும் போது யாரெல்லாம் கைரேகையை ஆராய்கிறார்களோ அவர்கள் எல்லாம் சுய இன்பம் செய்கிறார்கள் என்பதை அறியலாம்.
அதே நேரம், உண்மையிலேயே தேய்ந்து விடுமோ என்ற பயத்தை உருவாக்கி, அவர்களின் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் செய்யும் பழக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
உண்மையில் எப்போது ஒரு ஆணுக்கு கைரேகை அழியும்? கைரேகைகள் அழிவது நிரந்தரமானதா? ஹோட்டல்களில் அல்லது அதிகளவானோருக்கு சமையல் செய்யும் இடங்களில், அதிகம் தேய்த்து பாத்திரம் கழுவுபவர்களுக்கு கைரேகை தேய்ந்து மறையும். ஆனால் அது தற்காலிகமானதே! பாத்திரம் தேய்ப்பதை நிறுத்தினால் மீண்டும் கைரேகைகள் உருவாகி விடும்.
அந்த பாத்திரங்களை கடுமையாக தேய்ப்பது போல, ஆண்குறியை டெய்லி உருவி கை அடிக்கும் ஆண்களுக்கு கைரேகைகள் அழியாவிட்டால் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.
Read More: ஆண்களுக்கான சுய இன்ப ஒழுக்கம்


சொந்த கையில் சொர்க்கம் காணும் உழைப்பாளிகளுக்கு...
ReplyDeleteமே தின வாழ்த்துக்கள்.