Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் தமது ஆண்குறியை இப்படியெல்லாம் பெரிதாக்க முடியுமா?

பெண்கள் தமது உதடுகளுக்கு ஃபில்லர்கள் பயன்படுத்தி பெரிதாக்குவது போல ஆண்கள் விரும்பினால் அவர்களின் ஆண்குறியையும் ஃபில்லர் ஏற்றியும் பெரிதாக்க முடியுமாம்.

Manly Topics Blog

ஆண்குறி ஃபில்லர்(Penile Filler) என்பது ஆணுறுப்பின் சுற்றளவை(Girth) தற்காலிகமாக அதிகரிப்பதற்காக ஹையலூரானிக் அமிலம் (Hyaluronic Acid) போன்ற பொருட்களை தோலுக்கு அடியில் செலுத்தும் ஒரு அழகுபடுத்தும் மருத்துவ முறையாகும். இது நீளத்தை அதிகரிக்காது, சுற்றளவை மட்டுமே கூட்டுவதோடு, பொதுவாக 12 முதல் 18 மாதங்கள் வரை பலனளிக்கும்.

இது ஆண்களின் ஆண்குறியை தடிமனாக்க மட்டுமல்ல, அழகாக்கவும் உதவுகிறது.

Penis Enlargement Guide

ஆணுறுப்பு ஃபில்லர்(Penis Filler) என்பது அறுவை சிகிச்சை இல்லாமல், ஊசி மூலம் ஆணுறுப்பின் தடிமனை(Girth) அதிகரிப்பதற்காக செய்யப்படும் ஒரு தற்காலிக அழகு சிகிச்சை ஆகும்.

 பொதுவாக முகத்திற்கும் உதடுகளுக்கும் பயன்படுத்தப்படும் தற்காலிக 'ஹைலூரோனிக் அமிலம்'(HA - Hyaluronic Acid) போன்ற ஃபில்லர்கள் இதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆணுறுப்பின் தோலுக்கு அடியில்(Subcutaneously) இந்த ஃபில்லர் திரவம் ஊசி மூலம் செலுத்தப்படும். பின்னர் ஆண்குறிக்கு மசாஜ் செய்து அதனை, ஆண்குறியின் தண்டு முழுவதும் பரவ வைப்பார்கள். இது ஒரு தற்காலிக சிகிச்சை மட்டுமே. இதன் விளைவு பொதுவாக 6 முதல் 18 மாதங்கள் வரை நீடிக்கும். அதன் பிறகு ஃபில்லர்கள் உடலில் தானாகவே கரைந்துவிடும்.

கடந்த குளிர்கால ஒலிப்பிக் போட்டியில் இலகுவாக வெற்றியீட்டுவதற்காக சில பனிச்சறுக்கல் வீரர்கள் செய்த சதி, ஒரு வதந்தியாக வெளியுலகிற்கு தெரிய வந்த போது இது தொடர்பில் பலர் அறிந்து கொண்டனர்.

கடந்த குளிர்கால ஒலிம்பிக்கின் போது(2026 Winter Olympics), ஆணுறுப்பு ஃபில்லர்கள் ஒரு விசித்திரமான சதிக் கோட்பாட்டின் ஒரு பகுதியாகவும் மாறின. ஆண் பனிச் சறுக்கு வீரர்கள்(Male Ski Jumpers) தங்கள் ஆணுறுப்புகளைப் பெரிதாக்க ஃபில்லர்களை பயன்படுத்துவதாகவும், அதன் மூலம் தங்கள் உடைகளின் பரப்பளவை அதிகரிக்கச் செய்து, அவர்கள் மேலும் தொலைவாக குதிக்க முயற்சிக்கிறார்கள் என்றும் வதந்திகள் பரவின.

Winter olympics penile filler

Winter olympics penile filler

Reports emerged during the 2026 Winter Olympics that some male ski jumpers allegedly injected hyaluronic acid into their penises before official body scans. The unverified rumor dubbed "Penisgate" suggested a larger measurement allowed for a bigger, sail-like suit to increase aerodynamic lift, though sports officials found no evidence of it.

உங்களுக்குத் தெரியுமா? அதிகமான ஃபில்லர்களை பயன்படுத்தி பெரிதாக்கிய ஆண்குறிகளை கோக் கேன்(Coke Can) என்பர். அதிகப்படியான ஃபில்லர் மூலம் பெரிதாக்கப்பட்டு, குட்டையான, தடிமனான குளிர்பான கேன் போலத் தோற்றமளிக்கும் ஆணுறுப்பை குறிக்கும் ஒரு புனைப்பெயர் கோக் கேன் ஆகும்.

ஆனால், இந்தச் செயல்முறையில் கடுமையான அபாயங்கள் உள்ளன. தவறாகச் செய்யப்பட்ட இந்த சிகிச்சைகள் காரணமாக ஆண்களின் ஆணுறுப்பு கருப்பாக மாறியதாலும், தோல் 'உதிரத்' தொடங்கியதாலும், சிலர் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றுள்ளனர். பிரிட்டிஷ் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும் இந்தச் செயல்முறைகள் குறித்து ஆண்களை எச்சரித்துள்ளது.

ஆணுறுப்பு பகுதி மிகவும் உணர்திறன் வாய்ந்தது மற்றும் அதிக இரத்த நாளங்களைக் கொண்டது என்பதால், இதில் பல ஆபத்துகள் உள்ளன.

ஃபில்லர் தவறான இரத்த நாளங்களில் செலுத்தப்பட்டால், இரத்த ஓட்டம் தடைபட்டு ஆணுறுப்பின் தோல் கருப்பாக மாறி அழுகிப்போகும் ஆபத்து உள்ளது.

ஃபில்லர் திரவம் ஒரே இடத்தில் திரண்டு கட்டிகளாக மாறலாம் அல்லது ஒரு பக்கம் தடித்தும் ஒரு பக்கம் மெலிந்தும் ஆணுறுப்பின் வடிவம் கோணலாகலாம். ஊசி செலுத்திய இடத்தில் கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

அரிதான சந்தர்ப்பங்களில், நரம்புகள் அல்லது முக்கிய திசுக்கள் பாதிக்கப்பட்டால் விறைப்புத்தன்மை குறைபாடு(Erectile Dysfunction) ஏற்படலாம்.

Read More: ஆண்கள் ஆண்குறியை நிரந்தரமாக பெரிதாக்குவது எப்படி?

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.