Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் தாடி, மீசையில் கவர்ச்சியாக தோன்றுவது எப்படி?

ஆண்கள் தாடி, மீசையை வளர்த்தால் மாத்திரம் போதாது, அவற்றை நேர்த்தியாக Trim செய்து, முறையாக பராமரிக்க வேண்டும். உங்களுக்கு அவற்றை பராமரிக்க நேரமில்லை என்றால் அவற்றை முழுமையாக மழிப்பது அல்லது Trim செய்வது சிறந்ததாக இருக்கும்.

Manly Topics Blog

தினமும் தாடி, மீசையை கழுவி சுத்தம் செய்யாவிட்டால், அவ்விடங்களில் அரிப்பு ஏற்பட ஆரம்பித்து விடும். பொது இடங்களில் வைத்து அவற்றை சொறிந்து கொண்டிருப்பது உங்களை பற்றியும், உங்கள் உடல் சுகாதாரத்தை பற்றியும் தவறான எண்ணங்களை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும்.

உங்களுக்கு உங்கள் தாடி, மீசையை Shape செய்ய தெரியாவிட்டால், முதலில் ஒரு சலூனிற்கு சென்று முடி திருத்துபவரின் உதவியுடன் அதனை செய்யவும். அவர் செய்வதை வைத்து நீங்களும் உங்கள் தாடி, மீசையை Shape செய்ய கற்றுக் கொள்ளலாம்.

Men Facial Hair Grooming

தாடி, மீசையை சீப்பு வைத்து சீவவும். ஆனால் அதற்கு தனியாக ஒரு சீப்பு வைத்திருக்கவும். அதன் மூலம் தலையில் உள்ள போடுகு பிரச்சனை தாடி, மீசை வரை பரவுவதை தடுக்கலாம்.

செதுக்கிய சிலைகலைகள் போல உங்கள் தாடி, மீசையை ஒழுங்கு படுத்த விரும்பினால், தலைக்குப் பயன்படுத்தும் Hair Gel யை பயன்படுத்த வேண்டாம். அதில் உள்ள Alcohol, மற்றும் ஏனைய இராசயணங்கள் உங்கள் முகத்தில் உள்ள சருமத்தை சீக்கிரம் உலரச் செய்யலாம். அதன் மூலம் பொடுகு ஏற்பட்டது போன்று உங்கள் முகத்தில் பொருக்கு வெடிக்கலாம்(Flaking).

Desi Men Facial Hair

Desi Men in Lungi

தாடி, மீசைக்கு பயன்படுத்த பிரத்தியேகமான ஜெல்கள் உள்ளன. Beard Balm, Beard Butter, or Dedicated Beard-Sculpting Gels போன்றவற்றை உதாரணமாக கூறலாம்.

தாடி, மீசை நரைத்தால் ஆண்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. அதனை Salt and Pepper என பல ஆண்கள் கடந்து செல்கின்றனர். ஆனால் தலை முடிக்கு கருப்பு நிற ஹேர் கலரிங்க் செய்யும் போது தாடி, மீசைக்கும் அதனை செய்ய முடியாவிட்டால் அவற்றை மழிப்பது ஒன்று தான் தீர்வா? தலை முடிக்கு பயன்படுத்தும் எல்லா வகை Hair Dye யை தாடி, மீசைக்கு பயன்படுத்த முடியாது.

தாடி, மீசையை மழிப்பது மாத்திரம் தீர்வு அல்ல. தாடி, மீசை, புருவம் போன்றவற்றின் நிறத்தை மாற்று அதற்கு தனியாக Hair Dye உள்ளது. அதனை நீங்கள் பயன்படுத்த விரும்பாவிட்டால் Hair Dye Stick எனப்படும் லிப்ஸ்டிக் போன்ற மஸ்காராவை விசேட நிகழ்வுகளுக்குச் செல்லும் போது வெள்ளை முடிகளின் மீது தடவி தற்காலிகமாக மறைக்க பயன்படுத்தலாம். அதனை தலைமுடியில் தென்படும் Roots, நரைத்த தாடி, மீசை போன்றவற்றை மறைக்க பயன்படுத்தலாம். இவை Waterproof என்பதால், தேவையான நேரம் வரை அவற்றை உங்கள் முடிகளில் வைத்திருக்க முடியும். கண்களுக்கு பயன்படுத்தும் மஸ்காரா போன்று அல்லாது, இவற்றை ஷாம்பூ பயன்படுத்தி கழுவி நீக்க முடியும்.

Desi Men after Covering Beard and Mustache with Hair Dye Stick - Too Dark

புருவம், தாடி, மீசையில் இருக்கும் நரைகளை மறைக்க Hair Dye Stick பயன்படுத்தும் ஆண்களுக்கே அவர்களின் தலைமுடியை விட முகத்தில் உள்ள முடிகள் அதிகம் கருமை நிறமாக வெளித்தெரியும். எங்களுக்கு வேற வழி தெரியல ஆத்தா! என்று அவர்களும் இதனை இயல்பான ஒன்றாக கடந்து செல்ல பழகிக் கொண்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.