ஆண்களின் அந்தரங்கப்பகுதி அல்லது இனப்பெருக்கத் தொகுதியானது(Reproductive System) இடுப்புக்கு கீழே தொடைகளுக்கு நடுவே ஊஞ்சலாடிக் கொண்டு, தொங்கிக் கொண்டிருக்கும்.
ஆண்களின் தொங்கும் கொட்டைகளையும், ஆண்குறியையும் ஒரு பொட்டலமாக்கி, அதனை தாங்கி வைத்திருக்கவே ஆண்கள் ஜட்டி அணிகிறார்கள். அது மாத்திரமல்ல, ஆண்குறி விறைப்படையும் போது அதற்கான இடவசதியையும் கொடுத்து, ஆண்களின் ஆண்குறியின் புடைப்பு, துடிப்பு வெளியில் தெரியாத வண்ணம் இழுத்துக் கட்டி வைத்தது போல உடலுடன் சேர்த்து வைத்து தேவையான மறைவை ஏற்படுத்தவும் ஆண்கள் ஜட்டி அணிகிறார்கள்.
இவை அனைத்தையும் கட் ஜட்டிகள்(Briefs, Thongs, Jockstrap) சிறப்பாக செய்யும். ஆனால் தொங்குவதை தொங்கியபடிய வைத்திருக்க எதற்காக Boxer Shorts, Boxer Briefs போன்ற ஷார்ட்ஸ் போன்ற ஜட்டிகளை ஆண்கள் அணிகிறார்கள்? அதற்கு பேசாமல் ஜட்டியே போடாமல் இருக்கலாம்.
குறிப்பு: Trunks ஜட்டிகள் Briefs மற்றும் Boxer Briefs ஜட்டிகளின் கலப்பு(Hybrid) என்பதால் கட் ஜட்டிகளின் அளவுக்கு அல்லாவிட்டலும் Boxer Briefs ஜட்டியை விட அதிகமான Support யை அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்கிறது.
Keywords: ஆண்கள் ஜட்டியில் எதிர்பார்க்கும் அந்தரங்கப் பகுதிக்கான சப்போர்ட்










Comments
Post a Comment