பண்டைய நூல்கள், ஏடுகள், குறிப்புகளில் இருந்து பெறப்பட்ட அறிவை வைத்து உருவாக்கப்பட்ட இந்திய ஆண்களுக்கான பாரம்பரிய ஆடைகளும், ஆபரணங்களும், மற்றும் அவை தொடர்பான சிறு அறிமுகமும்.
முந்தைய காலத்தில் (வட)இந்திய ஆண்கள் எவ்வாறான பாரம்பரிய ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்தார்கள் என்பதை வரலாற்று நூல்களில் இருந்து பெற்று அவற்றை ஒரு சாராம்சமாக AI இன் உதவியுடன் உருவாக்கி இந்த பதிவின் மூலம் தந்துள்ளோம்.







Comments
Post a Comment