Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஒட்டுமொத்த இந்தியாவையும் பதற வைத்த இன்ஃப்ளூயன்ஸர் மனைவி

இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர் மற்றும் யூடியூபரான அகில் என்.ஆர்.டி(Akhil NRD) என்பவரின் மனைவி மேகா நாயர்(Megha Nair), நள்ளிரவில் நைட்டியுடன் வீட்டை விட்டு ஒரு பஸ் டிரைவருடன் வெளியேறிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Manly Topics Blog
அவளுக்கு தாலி கட்டி குடும்பம் நடத்திய அகில் கிட்ட இல்லாத ஒன்று அந்த பஸ் டிரைவர்கிட்ட இருந்திருந்ததால் தானே, அவள் அவனை விட்டு விட்டு, அணிந்திருந்த நைட்டியுடன் பணம், நகைகளுடன் அந்த பஸ் டிரைவரை தேடி ஓடியுள்ளாள் என்று பலர் விமர்சித்திருந்தனர். அதே நேரம் ஒரு சிலர், அந்த வீட்டின் ஆம்பள ஓழுங்கா இருந்திருந்தால், அவள் ஏன் இன்னொரு ஆம்பளைய தேடிப் போகப் போகிறாள் என்றும் கூறவும் ஆரம்பித்தனர்.

சிலர் காமெடியாக மனைவி நைட்டியோட வீட்டை விட்டு ஓடிப் போனால், கணவன் லுங்கியோட வீட்டை விட்டு ஓடுவது தான் Trend ஆக இருக்கும் என்று கலாய்த்துள்ளனர்.

யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தங்களை ஒரு "Dream Couple" ஆகக் காட்டி, பல லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்று வந்த இந்த தம்பதியின் வாழ்க்கையில் நடந்த இந்த திருப்பம் கேரளாவையே மாத்திரம் அல்ல இந்த சம்பவத்தைக் கேள்விப் பட்ட ஒட்டு மொத்த ஆண்கள் சமூகத்தையும் அதிர வைத்துள்ளது.

தன்னுடைய மனைவியை தான் படுக்கையில் நன்றாக திருப்திப்படுத்துகிறேனா? அவளுக்கு நன்றாக வாய் வேலை செய்கிறேனா? அவளும் என்னை விட்டு விட்டு இன்னொரு ஆண்யை தேடும் நிலையில் உள்ளாளா? என்று தமக்குள் ஆயிரம் கேள்விகளை கேட்க ஆரம்பித்துள்ளனர். உங்கள் மனைவியை நீங்கள் பாலியல் ரீதியாக திருப்தியாக வைத்திருக்கிறீர்களா?

அகில் மற்றும் மேகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மேகா தனியாக ஒரு படிப்புக்காக(Course) பேருந்தில் சென்று வந்தபோது, அந்தப் பேருந்தின் நடத்துனர்(Bus Conductor/Driver) ஒருவருடன் பழகியதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நள்ளிரவில் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு மேகா அந்த நடத்துனருடன் வீட்டை விட்டு வெளியேறியதாகப் புகார்கள் எழுந்தன.

ஆரம்பத்தில் மனைவி காணாமல் போனதாக அகில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மேகா நள்ளிரவில் தனது பைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி, ஒருவருடன் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகின. தனது தனிப்பட்ட வாழ்க்கை இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறி, தான் தவறாக சித்தரிக்கப்படுவதை கண்ட மேகா ஒரு வீடியோவை வெளியிட்டு, பின்னர் அதனை நீக்கியிருந்தார்.

அந்த வீடியோவில், மேகா வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக, அகிலுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அவரது டாக்ஸிக்(Toxic) சுபாவம் காரணமாகவே தான் வெளியேறியதாகவும் குற்றம் சாட்டியதாகச் சில தகவல்கள் உலா வருகின்றன.

Kerala Couple Akhil NRD and His Wife Megha

Kerala Couple Akhil NRD and His Wife Megha

Kerala Couple Akhil NRD and His Wife Megha

Kerala Couple Akhil NRD and His Wife Megha

அதற்கு வாய்ப்பில்லாமலும் இல்லை, சமூக வலைத்தளங்களில், அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் ஆண்களையும் பெண்களையும் விபச்சாரத்திற்குள் இழுக்கும் ஒரு வலையமைப்பு இயங்கி வருகிறது. அவர்கள் பிரபலங்களை மூளைச்சலவை செய்து காசுக்கு படுக்க ஆசை காட்டுகிறார்கள். காசுக்கு மயங்காதவர்களை, அந்தரங்க Video Call Recordings யை வைத்து மிரட்டி படுக்கைக்கும் அழைக்கிறார்கள்.

இந்த சம்பவத்தால் அகில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனினும், "மேகாவை யாரும் சமூக வலைதளங்களில் தவறாகப் பேச வேண்டாம்; அவர் அவருக்குச் சரி என்று தோன்றியதைச் செய்துள்ளார்" என்று கூறி தனது ரசிகர்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அகிலின் நண்பரும், பிக்பாஸ் பிரபலமுமான சாய் கிருஷ்ணா இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், தன்னால் இதனை இன்னமும் நம்ப முடியவில்லை. ஒரு வேளை இது கூட அவர்கள் Attention Seek செய்ய, சமூகத்தில் ஒரு பேசு பொருளாக மாற செய்த ஒரு நாடகமாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

கேரளா நூரநாடு(Nooranad) காவல் துறையினர் இருதரப்பையும் அழைத்து விசாரித்ததில், இருவரும் இனிமேல் பரஸ்பரம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை('No Contact' Agreement) என்று முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"ரீல்ஸ்"(Reels) வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழும் ஜோடிகளின் நிஜ வாழ்க்கை முற்றிலும் வேறாக இருக்கலாம் என்பதை இந்த சம்பவம் காட்டுவதாக இணையவாசிகள் விவாதித்து வருகின்றனர்.

Keywords: Kerala Influencer, Akhil NRD's Wife Elopes With A Bus Driver, Social Media Abuzz With CCTV Footage. Kerala-based influencer and dancer Akhil NRD's personal life is being discussed on social media after his wife recently left him and ran away with a local bus driver!

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.