ஆண்கள் மோட்டார் சைக்கிள், குதிரை ஓட்டும் போது வெளிப்படும் தோரணையில்(Posture) அவர்களின் தன்னம்பிக்கை, அவர்களின் பிடிமானம், அவர்களின் உடலின் உறுதி, கட்டுப்படுத்தி ஆளும் திறன் போன்றன வெளிப்படும்.
அத்துடன் அவர்களின் உடலில் உள்ள அம்சமான பகுதிகள் நன்கு வெளித்தெரிந்து, பார்ப்பவர்களை அவர்களை நினைத்து ஏங்க வைக்கும்.






Comments
Post a Comment