ஆண்கள் வெள்ளை நிற வேட்டி, அதிலும் நான்கு முழ வெள்ளை நிற வேட்டியை அணியும் போது அவதானமாக இருக்க வேண்டும். நீங்கள் அந்த வெள்ளை நிற வேட்டியுடன் தொப்பென மழையில் நனைந்தால், ஆற்றில் இறங்கிக் குளித்தால் வேட்டி ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் உடலை அப்பட்டமாக வெளித்தெரியச் செய்து விடும்.
உள்ளே ஜட்டி போடாமல் வெள்ளை நிற வேட்டி கட்டிக் கொண்டு நீரில் நனைந்தால், நனைந்த வேட்டி உடலுடன் ஒட்டி உங்களை அம்மணமாகவே வெளிக்காட்டி விடும்.










Comments
Post a Comment