நீங்கள் நேரில் சந்தித்த நபர் மீது, சமூக வலைத்தளங்களில் பார்த்த நபர் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டால், அவருடன் படுக்க வேண்டும் என்ற காம ஆசை, Sexual Tension ஏற்பட்டு நிராசையானால் இனி கவலைப்படத் தேவையில்லை.

உங்களுக்கு பிடித்த நபர்களை அவுத்து அரைகுறையாக உங்கள் முன்னால் நிற்க வைக்கவும், அவுத்து அம்மணமாக உங்கள் முன்னால் நிற்க வைக்கவும் AI கள் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டன.
சில காலங்களுக்கு முன்னர் கேரளாவைச் சேர்ந்த இந்த நாதஸ்வர கலைஞர் பலரது பார்வையையும் ஈர்த்து, சமுக வலைத்தளங்களில் Viral ஆகியிருந்தார். ஆனால் இன்று அவர் ஜட்டியுடன் அதே கோயில் திருவிழாவில் நிற்பது போல படமொன்று வெளியாகியுள்ளது.
அது உண்மையான படம் அல்ல. AI மூலம் உருவாக்கப்பட்ட படமாகும். அது எதுவாக இருப்பினும், பலரை ஈர்த்த அந்த கவர்ச்சியான ஆண்மகனை அவுத்துக் காட்டிய பெருமை இந்த நவீன தொழில்நுட்பத்தையே சாரும். இது போல நீங்களும் ஒருநாள் AI யினால் துயிலுரிக்கப்படலாம்.
Comments
Post a Comment