சமூகவலைத்தளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது ஆண்கள் "நூல் தெரியுது ப்ரோ" என்ற இரட்டை அர்த்தத்தில் Comment பண்ணுவது உண்டு. உண்மையில் நூல் தெரிகிறது என்றால் என்ன? அதில் உள்ள இரட்டை அர்த்தம் என்ன?
Nool Theriyuthu Vro: "நூல் தெரியுது ப்ரோ"(Nool Theriyuthu Bro), "நூல் தெரியுது"(The thread is showing) என்பது தமிழ் சமூக வலைத்தளங்களில்(குறிப்பாக X/Twitter மற்றும் Instagram இல்) பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான Double Meaning(இருபொருள்) ஸ்லாங் வார்த்தையாகும். ஒருவரை சகோதரராக(Bro) பார்க்க விரும்பா விட்டால், Bro யை Vro என மாற்றுவர்.
உடுத்தியிருக்கும் ஆடையில் இருந்து ஏதேனும் ஒரு நூல் பிரிந்து வெளியே தெரிவதைக் குறிப்பது இதன் நேரடி அர்த்தமாக இருப்பினும், இதற்கு பல உள் அர்த்தங்கள் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் யாராவது கவர்ச்சியாக ஆடை அணிந்து புகைப்படம் அல்லது வீடியோ வெளியிடும்போது, நெட்டிசன்கள் கமெண்ட்டுகளில் "நூல் தெரியுது ப்ரோ"(Nool Theriyuthu Bro) என்று கிண்டலாகக் கூறுவார்கள்.
இங்கு "நூல்" என்பது உள்ளாடையின்(Undergarments/Bra Strap/Brief Line/Pantyline) பகுதியையோ அல்லது ஆடையின் கவர்ச்சியான பகுதியையோ மறைமுகமாகக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒருவர் ஆபாசமாகவோ அல்லது கவர்ச்சியாகவோ ஆடை அணிந்திருக்கிறார் என்பதை நையாண்டி செய்ய இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
சில நேரங்களில், யாராவது ஒரு விஷயத்தை மறைக்க முயன்று, ஆனால் அது வெளியில் மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரியும் போது, "நீங்க பண்றது அப்படியே வெளிய தெரியுது" என்பதைக் குறிக்கவும் இது மீம்ஸ் டெம்ப்ளேடாக பயன்படுத்தப்படுகிறது.
அது மாத்திரமல்ல, மத ரீதியான சமூக வலைத்தளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது ஒருவரது சாதி, மதம் சார்ந்து அவர் கருத்து தெருவிக்கிறார் என்பதை நையாண்டி செய்ய "நூல் தெரியுது ப்ரோ" என்று கிண்டலாகக் கூறுவார்கள்.
உதாரணமாக: பூநூல் அணிந்த பிராமணர் இந்து மதத்தையும் அதன் நம்பிக்கை, கலாச்சாரத்தை வேண்டுமென்றே உயர்த்தி பேசும் போது.
நூல் தெரிந்து விட்டது.. அப்போ எப்ப நுனி தெரியும் ப்ரோ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஜட்டி போடாமல், ஆண்குறி/ஆண்குறியின் மொட்டு, அல்லது அதன் விளிம்பு வெளித்தெரியும் வகையில் ஆடை அணிந்து சமூகவலைத்தளங்களில் படங்கள் பகிர்ந்திருக்கும் ஆண்களை கேலி செய்யும் வகையில் "நுனி தெரியுது ப்ரோ" என்று கூறுவர்.
அது மாத்திரமல்ல, மதம் சார்ந்து தீவிரமாக பேசும் இந்து ஆண்களுக்கு நூல் தெரிவது போல, முஸ்லிம் ஆண்கள் அவர்களின் மதத்தை/மார்க்கத்தை வேண்டுமென்றே உயர்த்திப் பேசி, அவர்களின் கலாச்சாரத்தையும் நம்பிக்கைகளையும் சிறந்தது என வாக்குவாதத்தில் ஈடுபடும் போது "நுனி தெரியுது ப்ரோ" என்று கூறுவர்.
ஏன் என்றால் முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்திருப்பதால், அவர்களுக்கு அவர்களின் ஆண்குறியில் முன் தோல் இருக்காது. அதன் காரணமாக, அவர்களின் ஆண்குறியின் விளிம்பு, அவர்கள் அணிந்திருக்கும் ஆடையினூடாக வெளித்தெரியும் போது அவர்களின் ஆண்குறியின் மொட்டே Highlight ஆகும்.
ஒரு ஆணுக்கு நூல் தெரிந்தால் சட்டையின் பட்டன்களை அணிந்து அதனை மறைத்துக் கொள்ளலாம். ஆனால் நுனி தெரிந்தால் சற்றுத் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஒரு ஆணுக்கு நுனி வெளித்தெரிவதை விட, ஜட்டி பல்ஜ்(Underwear Bulge) உப்பலாக முட்டிக் கொண்டு வெளித்தெரிந்தால் தான் பார்க்க கவர்ச்சியாக இருக்கும். சில ஆண்களின் தவறான ஜட்டி தெரிவுகளால் கூட அவர்கள் ஜட்டி அணிந்திருந்தாலும் நுனி வெளித்தெரிவது உண்டு.
உங்களுக்கு, ஜட்டி போட்டும் நுனி வெளித்தெரிந்தால், அவசியம் வேறு வகை ஜட்டியை அணிய முயற்சிக்கவும்.
Keywords: நுனி தெரியுது ப்ரோ














Comments
Post a Comment