Late Night with Seth Meyers நிகழ்ச்சியில் Tom Holland கலந்து கொண்டிருந்த போது, முன்னாள் ஸ்பைடர்மென் நடிகர்களுடன் தான் Spider-Man: No Way Home திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் தொடர்பில் பகிர்ந்திருந்தார்.
அதில் அவர் குறிப்பாக அந்தப் படத்தில் தன்னுடன் நடித்திருந்த முன்னாள் ஸ்பைடர்மென்களான Tobey Maguire(Spider-man 1, 2, 3) மற்றும் Andrew Garfield(The Amazing Spider-Man 1, 2) தொடர்பில் ஒரு ரகசியத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டையான, உப்பலான குண்டிகள் அவர்களின் கவர்ச்சியை அதிகரிக்க உதவும். ஒரு பெண்ணுக்கு மாத்திரமல்ல, ஒரு ஆணுக்கு குண்டிகள் உருண்டையாக, உப்பலாக இருந்தால் அதனை ஆண், பெண் என்ற பேதம் இன்றி பார்த்து ரசிப்பார்கள்.
அந்த வகையில் சூப்பர் ஹீரோக்களுக்கும் குண்டிகள் பெரிதாக, உப்பலாக, உருண்டையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது. அதன் காரணமாகவோ என்னவோ, Tobey Maguire மற்றும் Andrew Garfield ஆகிய இருவரில் ஒருவர் போலி குண்டிகளை(Fake Butt) பயன்படுத்துவதாக நகைச்சுவையாக கூறியிருந்தார்.
இங்கு அவர் Fake Butt என்று கூறியிருப்பது Butt Enhancing Pads களையாகும். அவற்றை குண்டிகளின் மேல் வைத்து ஜட்டி, அல்லது ஸ்பைடர்மென் ஆடையை அணியும் போது குண்டிகள் கொழுத்து, உருண்டைகளாக வெளித்தெரியும்.
Butt Enhancing Pads யை நிலையாக ஓரிடத்தில் வைக்க, Detachable Pads யை உள்ளே வைக்கக் கூடிய பாக்கெட்டுகள் கொண்ட ஜட்டிகளும் சந்தையில் உள்ளன.
Tom Holland அவர்களின் குண்டி ரகசியத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் Tobey Maguire மற்றும் Andrew Garfield ஆகிய இருவரில் யார் போலி குண்டிகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருந்தாலும், அந்த இரண்டு பேரில் ஒருவர் போலி குண்டிகளை பயன்படுத்துவதாக குறிப்பிட்டதன் மூலம் தன்னுடைய குண்டிகள் நிஜமாகவே உப்பலானவை, உருண்டைகளானவை என்பதை உறுதி செய்துள்ளார்.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்களால் அவர்களின் ஆண்குறியின் அளவையே மாற்ற முடியாது. ஆனால் அவர்கள் விரும்பினால் Glute Exercises செய்து குண்டிகளை நன்கு தடிக்கச் செய்து, பெரிதாக, உருண்டைகளாக மாற்ற முடியும்.
Tobey Maguire மற்றும் Andrew Garfield ஆகிய இருவரில் யாருடைய குண்டிகள் நிஜத்தில் தட்டையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
Keywords: During an appearance on Late Night with Seth Meyers, Tom Holland revealed that either Tobey Maguire or Andrew Garfield wore a fake butt in their suit during Spider-Man: No Way Home, but he refused to name which one.







Comments
Post a Comment