ஒவ்வொரு ஆண்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப ஜட்டியை அணிவது வழமை. ஆனால் ஒரு சிலர் ஆண்கள் ஜட்டி அணிவது வைத்து அவர்கள் Gay ஆணா? Straight ஆணா? என்று தெரிந்து கொள்ளலாம் என்று கிளப்பி விட்ட புரளியால், அந்தப் பதிவைப் பார்த்த பல ஆண்களின் கொட்டை கலங்கியுள்ளது.
ஜட்டி போடும் போது மொதல்ல வலது காலை தூக்கினா அவன் கே.. மொதல்ல இடது காலை தூக்கினா அவன் ஸ்டேரைட்.
ஆனால் அது உண்மையல்ல, உருட்டு.








Comments
Post a Comment