Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் முதிர்ச்சி என்பது அவர்களின் வயது சார்ந்ததா?

ஒரு ஆண் எப்போது மனதளவில் முதிர்ச்சியடைகிறான்? ஒரு ஆண் எப்போது பக்குவமடைகிறான்? உளி விழும் போது வலின்னு நினைச்ச எந்த கல்லும் சிலை ஆகமுடியாது(சூரியவம்சம் திரைப்படம்). ஒரு ஆணின் வாழ்க்கையை செதுக்கி அவனை பக்குவமடைய வைப்பது அவனது வயது அல்ல. அவனது வாழ்க்கை அனுபவம், அவன் கடந்து வந்த வாழ்க்கை துன்பம் போன்றனவாகும்.

Manly Topics Blog

ஆங்கிலத்தில் "Age is just an Number" என்று கூறுவார்கள். அதாவது ஒருவரது வயது என்பது வெறும் இலக்கம் மாத்திரமே ஆகும். அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஒருவரது வயதை விட அவரது வாழ்க்கை அனுபவம், அவர் கடந்து வந்த பாதையே அவர் தீர்க்கமான முடிவுகளை நிகழ்காலத்தில் எடுக்க உதவும். அதன் மூலமே அவரின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

Hairy Men with Candle Light

"Men mature through damage, not age" என்பார்கள். அதாவது ஒரு ஆண் அவனது வாழ்க்கையில் முட்டி மோதி, அடிபட்டு ரணகளமாகியே மனதளவில் முதிர்ச்சியடைகிறான். ஒருவரை அவரின் வயதை வைத்து எடை போடுவது சிறந்ததல்ல.

Allu Arjun Facial Hair Style - Raaka
ஆரம்பத்தில் அல்லு அர்ஜூனின் தோற்றத்தை குறைத்து எடை போட்ட சினிமா உலகம், இன்று அவரை தூக்கி வைத்து கொண்டாட ஆயிரம் காரணங்களை கூறத் தயாராக உள்ளது.

Experience shapes the future, அனுபவமே சிறந்த ஆசான் என்பார்கள். அவற்றை பறைசாற்றும் வகையிலான சில அனுபவக்குறிப்புகளை இனி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Life Quotes
பணம் இல்லாதவரை யாரும் உண்மையாக உன்னை காதலிக்க மாட்டார்கள். ஏன், பணம் இல்லாவிட்டால் எனக்குக் கூட என்னை பிடிக்காது.

Life Quotes
நீ சுத்தியலாகும் போது ஓங்கி அடி! ஏன் என்றால் நீ ஆணியாக இருந்த போது யாரும் உன் மேல் பரிதாபம் காட்டவில்லை.

Life Quotes
பாராட்டும் போதும், கொண்டாடப்படும் போதும், அசிங்கப்படுத்தப்படும் போதும், தோல்வியடையும் போதும், வெற்றியடையும் போதும் ஒரே மாதிரி இருப்பது தான் நமக்கான சுதந்திரத்திற்கான இறுதிப் பரீட்சை.

Life Quotes
பாலைவனத்தை கடந்து செல்பவர்களுக்குத் தான் அது குரூரமாய் இருக்கும். அங்கு வாழ்பவர்களுக்கு அல்ல.

அந்தக் கிராமத்தில் அமைதியான ஒரு குடிசை வீடு. மதிய வெயில் சுட்டெரித்தாலும், அந்த வீட்டிற்குள் பழைய கட்டிலில் உட்கார்ந்திருந்த பாட்டியின் கண்களில் கண்ணீர் நின்றபாடில்லை. அவளது பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன் கதிர், தன் தாயின் பிரிவை நினைத்து அழுதுகொண்டிருந்தான்.

"பாட்டி, அம்மா என்னை விட்டுட்டுப் போயிட்டா... இனி எனக்கு யாரு இருக்கா?" என்று விம்மினான் கதிர்.

பாட்டி தன் நடுங்கும் கைகளால் கதிரின் தலைமுடியைத் தடவிக்கொடுத்து, அவனது கைவிரல்களைப் பற்றிக் கொண்டாள். அவளது சுருக்கங்கள் விழுந்த முகத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூடத் தோன்றாமல், அவளது தொண்டை அடைத்தது.
"கண்ணே கதிர்... அழக்கூடாதுடா," என்று கம்சிய குரலில் கூறினாள் பாட்டி. "உன் அம்மா நம்மை விட்டுப் போய்விட்டாள் உண்மைதான்; ஆனால், என் உயிரின் ஒரு பகுதி உனக்குள் இருக்கும் வரை, உனக்கு நான் இருக்கிறேன். உன் தாய் உனக்குச் சொன்னதை எப்போதும் மறக்காதே... நீ எப்போதுமே தைரியமான பையனாக இருக்க வேண்டும்."

அந்தக் கட்டிலின் ஓரத்தில் எரிந்துகொண்டிருந்த மண்பென்சில் சிம்மி விளக்கு (லாந்தர் விளக்கு) மங்கலான ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது. அந்த ஏழ்மையான சூழலிலும், பாட்டியின் அந்த அரவணைப்பும் வார்த்தைகளும் கதிரின் மனத்திற்கு ஒரு பெரும் ஆறுதலைத் தந்தது.

அன்று முதல், பாட்டியின் கரங்களைப் பற்றியபடியே கதிர் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் தைரியமாக எடுத்துவைக்கத் தொடங்கினான். பாட்டியின் அந்த அன்பு உலகத்தில் எதைவிடவும் பெரியது என்பதை அவன் உணர்ந்துகொண்டான்.


Life Quotes
இயற்கை தீயதை தண்டிப்பதற்கு மாறாக நலிந்ததை நீக்குகிறது.

Life Quotes
அநேகமான மக்கள் எதிர்த்து குரல் கொடுப்பது அவர்களுக்கு ஏதோ ஒரு அனுகூலம் கிடைக்கும் விடையங்களுக்குத் தான்.

Life Quotes
நியாயம், தர்மம் பார்த்து நடந்தால் அடிமட்டத்தில் இருப்பவனால் முன்னேற முடியாது.

Life Quotes
தக்க நேரத்தில் எடுக்காத உரிய முடிவும் கூட தவறு தான்.

Life Quotes
ஒரு கதவு மூடினால் நிச்சயம் இன்னொரு கதவு திறக்கும். நம்மைச் சூழ ஆயிரம் கதவுகள் உள்ளன. அவற்றை இனங்கண்டு திறப்பதில் தான் நமது திறமை அடங்கியுள்ளது.

Life Quotes - 10 - Gay and Bisexual Men with Straight Mask - Faking Identity
தன்னினச்சேர்க்கையை எதிர்ப்பது உங்கள் சுய விருப்பமாக இருக்கலாம். ஆனால் அதனை அனுபவரீதியாக உணர்ந்து வெறுங்கள். எவனோ, எதையோ சொல்கிறான் என்று வெறுக்காதீர்கள்.

காலாகாலத்துல திருமணம் செய்ய பொண்ணு கிடைக்காத ஆண்களும், திருமணம் செய்ய மாப்பிள்ளை கிடைக்காத பெண்களும் தன்னினச்சேர்க்கையில் ஈடுபட முயற்சிக்கலாம். ஓழ் போட ஓட்டை கிடைக்காதவனுக்கு இயற்கை கொடுத்த இன்னொரு வாய்ப்பு தான் வானவில் வாழ்க்கை.

Desi Guy baths in River with Bathing Towel

Desi Guy rubs Thighs with Lungi

Desi Guy sites with Sarong - Lungi Men

Hairy Guy Dries Body

Mappillai in Veshti - Desi Men in Veshti - Banana Tree Farm

Pambusedil Kulikkum Aangal

Young Guy baths with Small Shorts

Keywords: ஆண்களின் முதிர்சியானது அவர்கள் கடந்து வந்த பாதையில் தங்கியுள்ளது.

Comments

Popular posts from this blog

தொன்னூறுகளில் ஓரின ஈர்ப்பு எவ்வாறு பார்க்கப்பட்டது

சின்ன வயசில நீங்க இன்னொரு ஆண்யை பார்த்து சைட் அடிச்சிருக்கீங்களா? ஓரின கவர்ச்சி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களுக்கிடையிலான ஈர்ப்பு, தன்னின ஈர்ப்பு, என்பன 90 களில் பிறந்து, வளர்ந்த ஆண் பிள்ளைகளுக்கு (90's Kids) எவ்வாறு அமைந்தது என்பதை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அனுபவங்கள் வாயிலால இந்தப் பதிவில் ஆழமாக பார்ப்போம். இந்த காலத்தில் இருப்பது போல் மொபைலில் Dating  App அல்லது Porn வீடியோ பார்க்க அந்தக் காலத்தில் வழி கிடையாது இருந்தாலும் அந்த கால கட்டத்தில் கிடைத்த அனுபவம், மகிழ்ச்சி தற்காலத்தைய அனுபவங்களை விட பெரியதும், உணர்வுபூர்வமானதும் ஆகும்... நமது வீட்டிற்கு வேலை செய்ய வரும் மேஸ்திரி, சித்தாள், எலக்ட்ரிசியன், அனைவரும் உயரத்தில் நின்று வேலை பார்க்கும் போது அவர்கள் அணிந்திருக்கும் V-Type Cut ஜட்டியில் பொட்டலமாக தெரியும் சுன்னியும் கொட்டையும் கவர்ச்சி... ஏதோ ஒரு புதர் காட்டுக்குள் வந்து, அதனை கழிப்பிடமாக பயன்படுத்தும் போது சற்று தூரத்தில் அமர்ந்து இருக்கும் மற்ற ஒருவரின் மயிர் படர்ந்த சுன்னி மற்றும் உருண்டை குண்டிகள் கவர்ச்சி... கோவில் திருவிழாக்களில் மேல் சட்டை இல்லாமல் காவி வே...

நண்பர்களுக்கும் சூத்தடிக்க கற்றுக் கொடுங்கள்

 எடுத்தவுடனேயே சூத்தடிப்பதை இயற்கைக்கு மாறான உடலுறவாக கருதும் பலர் ஆண்களிடத்தே உள்ளனர். ஆனால் அவர்களுக்கு சூத்தடிக்கும் போது கிடைக்கும் சுகம், சூத்தோட்டையின் இறுக்கம் தொடர்பான போதியளவு அறிவு அவர்களின் நண்பர்கள் மூலம் கிடைத்தால், அவர்களுக்கும் குண்டியடிக்க ஆசை ஏற்பட்டு விடும். கன்னிப்புண்டைக்கு அடுத்ததாக மிகவும் இறுக்கமான புணர்புழை குண்டி ஓட்டையாகும். புண்டை கூட குழந்தை பெற்றவுடன் சில மாதங்களுக்கு தொய்வடைந்து விடும். ஆனால் சூத்தோட்டை அப்படியல்ல. எப்போதும் உங்கள் ஆண்குறிக்கு ஏத்த இறுக்கத்தை குண்டி ஓட்டையில் அனுபவிக்கலாம். பொதுவாக ஆண்களுக்கு ஓப்பதற்கு ஒரு புண்டை வேண்டும் என்றால் பெண்களிடம் மாத்திரம் தான் செல்ல முடியும். ஆனால் குண்டி ஓட்டையைத் தேட ஆரம்பித்தால் பக்கத்தில் இருக்கும் நண்பன் கிட்ட இருந்தே கிடைக்கும். அந்தளவுக்கு சூத்தடிக்க சூத்து கேட்டு யார் குண்டியையும் தட்டலாம். நண்பன் சூத்தை உரிமையாய் அனுபவிக்கும் ஆண்கள் கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்? கைக்கு எட்டும் தூரத்தில் காக்(Cock) இருக்க கொக்குக்கு(Coke) அலைவானேன்? நீங்கள் ஒரு ஆண்மையுள்ள ஆண்மகனாக இருந்தால், நீங்கள் நின...

கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா - Gang Bang

Straight ஆண்கள் உடலுறவு கொள்ள ஒரு பெண்ணை தேடிக்கொள்ள வக்கில்லாமல் அலையும் போது Gay, Bisexual ஆண்கள் மாத்திரம் வகை வகையாக தினமும் உடலுறவு கொள்ள ஆண்களை வளைத்துப் போட்டு அனுபவிக்கிறார்கள். தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களுக்கு ஒரு ஆம்பள சிக்குவதே அல்வா சாப்பிடுற மாதிரி இனிக்கும் போது அவர்களுக்கு ஒன்னு இரண்டா, ஏன் ஒரு ஆண்கள் குழுவே(Group Sex/Gang Bang) களத்தில் இறங்கினால் எப்படி இருக்கும்? அது யாரெல்லாம் அவர்கள் கூட உடலுறவு கொள்ள களத்தில் இறங்குகிறார்கள் என்பதை வைத்து, அந்த அனுபவம் மாறும். லட்டு மாதிரி ஒவ்வொரு ஆண்களிடமும் ஒன்னுக்கு இரண்டு விதைகள் இருக்கு.  ஆம்பளைங்க கொட்டைகளை ஒவ்வொன்னா வாய்க்குள்ள முழுங்கி பல்லுப்படாம சூப்பி(குதப்புதல்)  அவங்களுக்கு மேலதிக சுகத்தை கொடுக்கலாம். எச்சைக்கையை தூக்கினால் ஆயிரம் காக்கா என்பது போல ஒரு ஆண் அவுத்துப் போட்டு நின்றால், அவனை அனுபவிக்கக் கூட ஆயிரம் ஆண்கள் வந்து வரிசையில் நின்று விடுவர். இதனை Gay Cruising செய்யும் ஆண்களால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும். அந்தளவுக்கு அரிப்பெடுத்து அலையும் ஆண்கள் நமது சமூகத்தில் அதிகமாகும். ஆனால் பிரச்சனை எ...

ஏனைய ஆண்களுடன் சேர்ந்து குளிக்கும் போது செய்ய வேண்டியவை

ஆண்கள் பொது இடங்களில் நண்பர்கள், உறவினர்கள், வேறு ஆண்களுடன் சேர்ந்து குளிக்கும் போது சில விடையங்களை செய்ய வேண்டும். அவற்றில் பிரதானமான ஒன்று தான், அவர்கள் எப்படிக் குளிக்கிறார்களோ, நீங்களும் அப்படியே குளிப்பது. உதாரணத்திற்கு அவர்கள் ஜட்டியுடன் குளித்தால் நீங்களும் ஜட்டியுடன் குளிக்கலாம், அல்லது அதையும் கழட்டி வைத்து விட்டு நிர்வாணமாக குளிக்கலாம், அல்லது இடுப்பில் துண்டு மாத்திரம் கட்டிக் கொண்டு குளிக்கலாம்.

ஆண்களின் ஜட்டி தெரிவை மாற்ற துடிக்கும் தேநீர் இடைவேளை

தேநீர் இடைவேளை(Theneer Idaivelai) YouTube Channel ஆனது நேரம் கிடைக்கும் போது நாம் நமது நண்பர்களுடன் பேசும் விடையங்கள் தொடர்பில் ஆழமான தகவல்களை பகிரும் ஒரு அரைவேக்காடு YouTube Channel ஆகும். இவர்கள் இன்றைய இளைஞர்களின் விந்தணுக்களை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் ஆண்களின் ஜட்டி தெரிவை மாற்றும் வகையில் Influencer Marketing சார்ந்த தந்திரங்களைப் பயன்படுத்தி ஆண்களின் ஜட்டிகள் தொடர்பாக வதந்திகளை பகிர்ந்து வருகிறார்கள். ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணிந்தால் அவர்களின் விந்து உற்பத்தி  பாதிப்படையும், அது சீராக இடம்பெறாது என்பது உண்மை தான். ஆனால் தேநீர் இடைவேளை(Theneer Idaivelai) YouTube Channel கூறுவது போல கட் ஜட்டி(Briefs) அணிந்தாலே பிரச்சனை தான் என்பது உண்மையல்ல.  ஆண்கள் ஜட்டிகள் தொடர்பிலான பொதுவான ஆய்வின் முடிவை இவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். தேநீர் இடைவேளை(Theneer Idaivelai) YouTube Channel யின் ஆண்களின் ஜட்டி தொடர்பான வீடியோவில் விளக்கம் கொடுக்கும் வெங்காயம், SKC Brand Boxer Briefs ஜட்டியை லுங்கியின் உதவியுடன் கழட்டி போடுவதை வீடியோவில் காண்பிக்கிறார்கள். இதை ஏன் SKC Brand Boxer ...