ஆண்களுக்கான பட்டு வேட்டிகள் போலவே பட்டுத் துணியில்(Silk) செய்யப்பட்ட லுங்கி, சாரம் மற்றும் Satin(சாடின்)/ஒண்பட்டு(Onpattu) என்னும் பளபளக்கும் துணியில் செய்யப்பட்ட லுங்கி, சாரம் போன்றன சந்தையில் விற்பனைக்கு உள்ளன.
இவை சாதாரண காட்டன் லுங்கிகள், சாரங்கள் போல அன்றாடம் அணிவதற்காக உருவாக்கப்படவில்லை. மாறாக, இவை விசேட நிகழ்வுகளின் போது அணிவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.
பொது இடங்களுக்கு, அல்லது பொது நிகழ்வுகளுக்குச் செல்லும் போது பட்டித் துணியிலான லுங்கியை அணிந்து செல்வதாக இருந்தால் அவசியம் ஜட்டி போட வேண்டும். பட்டுத்துணியானது அந்தரங்க உறுப்புகளுடன் உரசும் போது சுகமாக இருக்கும். அதனால் காம உணர்வுகள் தூண்டப்பட்டு திடீர் திடீர்ன்னு கூட ஆண்குறி விறைப்படையலாம்.



Comments
Post a Comment