கூச்ச சுபாவம் என்பது ஆண்மையுள்ள ஆண்களின் அடையாளம் அல்ல. ஆனால் பல ஆண்கள் கட் ஜட்டி(Briefs) அணிய கூச்சப்பட்டுக் கொண்டு, பாக்ஸர் பிரீப்(Boxer Briefs) ஜட்டியை அணிகிறார்கள்.
அவர்கள் பாக்ஸர் பிரீப் ஜட்டியை அணிவது மாத்திரமல்லாது, இந்த வகை ஆண்களுக்கான ஜட்டிகள் தான் விந்து உற்பத்தியை பாதிக்காது என்று வதந்திகளையும் பரப்புகிறார்கள். அதனை கண்மூடித்தனமாக உண்மை என நம்பும் பல ஆண்கள் கட் ஜட்டி அணிவதை தவிர்த்து பாக்ஸர் பிரீப் ஜட்டியை அணிய ஆரம்பித்துள்ளதன், விளைவே இன்றைய இளைஞர்களில் பலர் பாக்ஸர் பிரீப் ஜட்டியை அதிகம் தெரிவு செய்வதாகும்.
ஆனால் ஆண்களின் விந்து உற்பத்திக்கும் அவர்களின் ஜட்டி வகை தெரிவுகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. ஆண்கள் எந்த வகை ஜட்டியாக இருந்தாலும் இறுக்கமான ஜட்டியை தெரிவு செய்து அணிந்தால் மாத்திரமே விந்து உற்பத்தி சீராக இடம்பெறாது.
ஆகவே விந்து உற்பத்தி பாதிப்படையும் என்ற காரணத்திற்காக ஆண்மையுள்ள ஆண்கள் கட் ஜட்டியை(Briefs) அணிவதைத் தவிர்த்து பொட்டைகள் போல கூச்சப்பட்டுக் கொண்டு பாக்ஸர் பிரீப் ஜட்டியை அணிவதை தவிர்ப்பது நல்லது.
ஆண்கள் Briefs ஜட்டியைத் தெரிவு செய்யும் போது விடும் ஒரு பிழை தான் அவர்களின் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டியை தெரிவு செய்வதாகும்.
ஆனால் ஆண்கள் Briefs ஜட்டியைத் தெரிவு செய்யும் போது அவர்களின் உடல் அமைப்பு, ஆண்குறியின் வகை/அளவு, குண்டிகளின் வகை/அளவு போன்றவற்றையும் கருத்தில் கொண்டு இடவசதி கூடிய(Briefs Underwear with Pouch or Mid Rise Briefs) அல்லது இடவசதி குறைந்த(Low Rise Briefs) Briefs ஜட்டிகளை தெரிவு செய்ய வேண்டும்.
கட் ஜட்டி(Cut Jatti), வீ சேப்(V Shape) ஜட்டியை விட கவர்ச்சியான ஜட்டி ஆண்களுக்கு வேறு இல்லை. பொது இடங்களில் Briefs ஜட்டி அணிந்து குளிக்க தயங்குவது ஆண்மையற்ற தன்மையின் அடையாளம் ஆகும். Briefs ஜட்டி அணிய கூச்சப்படும் ஆண்கள் குறைந்தது Trunks ஜட்டிகளையாவது அணிய முயற்சிக்க வேண்டும்.
Comments
Post a Comment