சாமானை பெரிதாக்குவது எப்படி? இது தொடர்பான தேடல் அநேகமான ஆண்களிடம் பூப்டைந்த நாள் முதல் இருக்கும். பெருசா இருந்தால் தான் சம்பவம் பண்ண முடியும்னு எவனோ கிளப்பி விட்ட மூட நம்பிக்கை சந்ததி சந்ததியாக இன்றும் கடத்தப்பட்டு வருகிறது. அதற்கு இன்றுடன் முற்றுப் புள்ளி வைப்போம். இது ஒரு விழிப்புணர்வு பதிவு ஆகும். சாமான் என்றால் என்ன? ஆண்களினதும் பெண்களினதும் இனப்பெருக்க உறுப்பை சாமான் என்று அழைப்பர்.
பல ஆண்களின் மனதிற்குள்ளேயே உதிக்கும் சூரியன், இந்த கேள்வி தான். இதற்கு உண்மையான, சத்தியமான, அறிவியல் மீது ஆணையாக பதில் சொல்ல வேண்டும் என்றால், சாமானை பெரிதாக்க முடியாது. மரபியல்(Genes/Genetics) தான் சாமானின் அளவை தீர்மானிக்கிறது.
லாட்ஜில் ரூம் போட்டு ரகசிய மருந்து கொடுப்பவனை நம்பி ஏமாற வேண்டாம். எத்தனை முறை அடித்தாலும் கையோடு வராது, அதுவரை சந்தோஷம். எலும்பு இல்லாத கறி. புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக எழும்பும் கோல். நாட்டு மருந்து கடைகளில் கருஞ்சீரக எண்ணெய் விற்கிறது, அதை வாங்கி இரவில் படுக்க போகும் முன், தம்பி மேல் நன்றாக சூடு பறக்க தேய்த்தால் தம்பி நன்றாக எழுந்து விளையாடுவான்.
Read More: ஆண்களின் ஆண்மையை அதிகரித்து ஆண்குறி விறைப்பை அதிகரிப்பதற்கான இயற்கையான வழிகள்.
கிராமத்துல ஒரு பழமொழி சொல்வாங்க, அந்த பழமொழி தெரிஞ்சவங்க கமெண்ட் ல சொல்லுங்க.
.................... அளந்து வச்சான் ............... பொளந்து வச்சான்.
இதுவரை நான் இரண்டு வகையான சாமான்களை பார்த்திருக்கிறேன். இதில் நீங்கள் எந்த வகை ப்ரண்ட்ஸ்?
1.பார்க்க பெரிதாக கருத்த மலை வாழை போல இருக்கும், விறைத்த பிறகு கொஞ்சமே நீளமும் தடிமனும் அதிகரித்திருக்கும்.
2. மிகவும் சிறியதாக சுருண்டு புதருக்குள் இருக்கும், விறைத்த பிறகு எதிர்பாராத அளவு நீளமும், தடிமனும் கொண்டிருக்கும்.
Read More: உங்கள் ஆண்குறி வகை எது?
Comments
Post a Comment