ஆண் பிள்ளைங்க சின்ன வயசுல "எனக்கு பெருசா இருக்கு; உனக்கு ஏன்டா சின்னதா இருக்கு" ன்னு ஒருத்தருக்கொருத்தர் கலாட்டா பண்ணிக்கிறது மனசுல பதிஞ்சுட்டாலும், பின்னாள்ல "ஆமா, எனக்கு சின்னதாதான் இருக்கு" ன்னு நம்ப ஆரம்பிச்சிடுவாங்க.
பிள்ளைங்க இப்படிப் பேசுறதை கண்டிக்கிறதைவிட, வயசுக்கேற்ற வளர்ச்சி பிள்ளைகளோட ஆணுறுப்புல இருக்காங்கிறதைச் தெரிஞ்சுக்கிறது முக்கியம்.
இந்தக் கடமை அப்பாக்களுக்கு அவசியம் இருக்கணும். சிங்கிள் பேரன்ட்டா இருந்தா அம்மா செய்யட்டும். அபூர்வமா ஒரு சில ஆண் குழந்தைகளுக்கு ஹார்மோன் குறைபாடு காரணமா ஆணுறுப்பு வளர்ச்சி குறைவா இருக்கும். இதை 10 வயதுக்குள்ளேயே கண்டுபிடிச்சிட்டா ஹார்மோன் சிகிச்சை கொடுத்து சரி செஞ்சுடலாம்.
ஆணுறுப்பைப் பொறுத்தவரைக்கும் "Shower Penis", "Grower Penis" னு இரண்டு வகைகள் இருக்கு. சிலருக்கு விறைப்புத்தன்மை அடையாத நிலையிலேயே பெருசா இருக்கும். அவங்களுக்கு விறைப்புத்தன்மை வந்தாலும் அளவுல பெரிய வித்தியாசம் தெரியாது. இது "Shower Penis".
சிலருக்கு விறைப்படையாத நிலைமையில் சிறியதா இருக்கும். விறைப்படைஞ்ச பிறகு நார்மல் அளவுக்கு வந்துடும். இது "Grower Penis". அதாவது, விறைப்படையுறப்போ ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுல வந்திடும்.
ஆனா, `அவனுக்கு விறைப்படையறதுக்கு முன்னாடியே பெருசா இருக்கேன்'னு ஓர் ஆணும், `விறைப்படைஞ்ச பிறகும் பெருசா வித்தியாசம் தெரியலையேன்'னு இன்னோர் ஆணும் பயந்திட்டிருப்பான்.
ஆபாசப் படங்களும் ஆணுறுப்பு தொடர்பா நண்பர்களுடனான உரையாடல்களும்தான் மேலே சொன்ன பிரச்னைக்கு பெரும்பாலும் காரணம். ஆபாசப் படங்கள்ல பெருசா தெரியறதுக்கு செயற்கையா ஏதாவது செய்யலாம். இல்லைன்னா நீளமா தெரியுற ஆங்கிள்ல கேமிரா கோணத்தை வைக்கலாம்.
நண்பர்களைப் பொறுத்தவரைக்கும் இமேஜ் பில்டப்புக்காக தன்னோட ஆணுறுப்போட நீளத்தை பெருசா சொல்லலாம். இதெல்லாம் தெரியாம, சில ஆண்கள் கல்யாணத்தைத் தள்ளிப்போடுறாங்க; சிலர் கல்யாணம் செஞ்சுக்கவே பயப்படுறாங்க.
சாமானை பெரிதாக்குவது எப்படி? இது தொடர்பான தேடல் அநேகமான ஆண்களிடம் பூப்டைந்த நாள் முதல் இருக்கும். பெருசா இருந்தால் தான் சம்பவம் பண்ண முடியும்னு எவனோ கிளப்பி விட்ட மூட நம்பிக்கை சந்ததி சந்ததியாக இன்றும் கடத்தப்பட்டு வருகிறது. அதற்கு இன்றுடன் முற்றுப் புள்ளி வைப்போம். இது ஒரு விழிப்புணர்வு பதிவு ஆகும். சாமான் என்றால் என்ன? ஆண்களினதும் பெண்களினதும் இனப்பெருக்க உறுப்பை சாமான் என்று அழைப்பர்.
பல ஆண்களின் மனதிற்குள்ளேயே உதிக்கும் சூரியன், இந்த கேள்வி தான். இதற்கு உண்மையான, சத்தியமான, அறிவியல் மீது ஆணையாக பதில் சொல்ல வேண்டும் என்றால், சாமானை பெரிதாக்க முடியாது. மரபியல்(Genes/Genetics) தான் சாமானின் அளவை தீர்மானிக்கிறது.
லாட்ஜில் ரூம் போட்டு ரகசிய மருந்து கொடுப்பவனை நம்பி ஏமாற வேண்டாம். எத்தனை முறை அடித்தாலும் கையோடு வராது, அதுவரை சந்தோஷம். எலும்பு இல்லாத கறி. புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக எழும்பும் கோல். நாட்டு மருந்து கடைகளில் கருஞ்சீரக எண்ணெய் விற்கிறது, அதை வாங்கி இரவில் படுக்க போகும் முன், தம்பி மேல் நன்றாக சூடு பறக்க தேய்த்தால் தம்பி நன்றாக எழுந்து விளையாடுவான்.
Read More: ஆண்களின் ஆண்மையை அதிகரித்து ஆண்குறி விறைப்பை அதிகரிப்பதற்கான இயற்கையான வழிகள்.
கிராமத்துல ஒரு பழமொழி சொல்வாங்க, அந்த பழமொழி தெரிஞ்சவங்க கமெண்ட் ல சொல்லுங்க.
.................... அளந்து வச்சான் ............... பொளந்து வச்சான்.
இதுவரை நான் இரண்டு வகையான சாமான்களை பார்த்திருக்கிறேன். இதில் நீங்கள் எந்த வகை ப்ரண்ட்ஸ்?
1.பார்க்க பெரிதாக கருத்த மலை வாழை போல இருக்கும், விறைத்த பிறகு கொஞ்சமே நீளமும் தடிமனும் அதிகரித்திருக்கும்.
2. மிகவும் சிறியதாக சுருண்டு புதருக்குள் இருக்கும், விறைத்த பிறகு எதிர்பாராத அளவு நீளமும், தடிமனும் கொண்டிருக்கும்.
Read More: உங்கள் ஆண்குறி வகை எது?

Size பெருசா இருந்தாதான் Bottom Satisfy ஆகுவான்னா, அது தப்பு. நான் GR ல Telugu Boy Meet பண்ணுனேன். Size 3 to 4 Inches தான். அவன் பண்ணுன மாதிரி 8 to 9 Inches இருக்கிறவன் கூட பண்ணது இல்லை. செம Enjoyment. ஆளும் சுமார், கோலும் சுமார். ஆனா ஆட்டம் மட்டும் வேற லெவல்.
ReplyDelete