Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


லுங்கிக்கு கொடுக்கப்பட்ட சாதிய அடையாளம்

பொதுவாகவே மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் அவை சார்ந்து ஆண்ட சாதியினருக்கும் அடக்கி ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் வெவ்வேறான கருத்துக்கள், முரண்பாடுகள் இருக்கும்.

Manly Topics Blog

பெரியேறும் பெருமாள், கர்ணன் வரிசையில் திரைக்கு வர இருக்கும் மாரி செல்வராஜின் இன்னொரு படம் தான் Bison(காட்டெருமை). அந்தப் படத்தின் First Look, Trailers, மற்றும் பாடல்கள் தற்சமயம் இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இப்போ அதில ஏதாவது பிரச்சனை கிளம்பியிருக்கா என்றால் அது தான் இல்லை. பைசன் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பைசன் திரைப்படத்தில் துருவ் விக்கிரம் அணிந்திருந்த லுங்கி தான் தற்சமயம் பேசுபொருளாகி உள்ளது.

Karnan - Bison - Mariselvaraj Movie - Lungi Issue - Caste - Fact Check

துருவ் என செல்லமாக அழைக்கப்படும் Dhruv Vikram அவர்கள் Bison(2025) திரைப்படம் சார்ந்த நேர்காணலில் கர்ணன் படத்தில் நடிகர் தனுஷ் அணிந்த அதே லுங்கியை பைசன் படத்தில் சில காட்சிகளின் போது தானும் அணிந்ததாக கூறியிருந்தார். தனுஷ் அணிந்த லுங்கியை துருவ் அணிந்தது தான் பிரச்சனையா? அதுவும் இல்லை. ஒரே லுங்கி என்பது போல் தான் அவர் சொல்லியிருப்பார். அதே லுங்கி என்று சொல்லியிருக்க மாட்டார்.

Desi Men Boating in Lungi

Desi Men Boating in Lungi

Desi Men Boating in Lungi

Hairy Men in Lungi

உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண் அணிந்த லுங்கியை அவன் சம்மதத்துடன் இன்னொரு ஆண் அணியலாம். ஜட்டி அணிந்து லுங்கி கட்டும் போது அது ஒரு மேலாடை போன்றே அணியப்படும். அது அந்தரங்க உறுப்புகளுடன் உறவாடாது.

அப்போ, இப்போ என்ன தான் பிரச்சனை? கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் கட்டிய லுங்கியும், பைசன் திரைப்படத்தில் துருவ் விக்ரம் கட்டியிருக்கும் லுங்கியும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அணியும் லுங்கி என சமூகவலைத்தளத்தில் ஒரு பதிவு உலாவருகிறது. அதனால் தான் இப்போது களம் சூடு பிடித்துள்ளது.

Karnan - Bison - Mariselvaraj Movie - Lungi Issue - Caste - Fact Check


ஆனால், உண்மையில் தனுஷும், துருவும் அணிந்திருக்கும் லுங்கியானது எந்தவொரு குறிப்பிட்ட சாதியினரும் அணியும் லுங்கி அல்ல என்பது தான் உண்மை. அது ஒரு வகை பாலியஸ்டர் லுங்கி. நாம் அன்றாடம் அணியும் லுங்கியானது பருத்தி துணியில் நெசவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இந்த லுங்கியானது பாலியஸ்டர் துணியில் செய்யப்பட்டிருக்கும்.

நமது நாட்டின் கால நிலைக்கு இவ்வாறான Pure Polyester Lungi களை அணிந்திருந்தால் இடுப்புக்குக் கீழே எல்லாம் அவிந்து விடும். அந்தளவுக்கு அனல் காற்று வீசும்.

இதற்கு வெளிநாட்டு லுங்கி(Imported Lungi) என்ற பெயரும் உள்ளது. 1985 - 1995 காலத்துல மலேசியா, சிங்கபூர்ன்னு வேலைக்கு போறவங்க வாங்கிட்டு வந்து நண்பர்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் இனாமா கொடுப்பாங்க. அதுக்கப்புறம் நம்ம ஊர்ல காட்டன் லுங்கிகள் பரவலாக பயன்படுத்த துவங்கியதில் இருந்து இந்த வகை லுங்கியானது சந்தைக்கு வருவது அரிதாகி விட்டது.

Desi Guy sleeps in Lungi

Desi Men in Sarong

Dulquer Salmaan in Lungi

Men in Sarong - Lungi with Nattamai Belt

காட்டன் லுங்கிகள் போல இதனை அணிய முடியாது. இடுப்புல நிக்காது. முடிச்சு போடணும், அல்லது பாலியெஸ்டர் லுங்கியை பெல்ட் அணிந்து அணிய வேண்டும். இந்த வகை லுங்கி அணியும் போது சாதாரண பெல்ட் அணியாமல் அந்த நாட்டாமை பெல்ட் போட்டுட்டு திரியனும். 

சிலர் அரைஞாண் கயிற்றை இதன் கட்டின் மேல் விட்டு கட்டுவர். மற்றபடி வயல் வேலை செய்றவங்களுக்கு இது பெஸ்ட். இலகுவாக துவைத்து அழுக்கை நீக்கலாம். நீரில் நனைத்தாலும் சீக்கிரம் காய்ந்து விடும். காட்டன் லுங்கிகள் போல சீக்கிரம் சுருங்காது. அயன் செய்ய வேண்டிய தேவை மிகக் குறைவு.

தனுஷ், துருவ் அணிந்திருக்கும் லுங்கி டிசைனானது பாலியஸ்டர் துணில லுங்கி அறிமுகமான போது வந்த டிசைன். அவ்ளோதான் இதோட வரலாறு. இதுக்கு ஜாதி சாயம் பூசுவது வன்மத்தின் உச்சம். ஜட்டில தாண்டா இன்னும் நீங்க சாதிய அரசியல் பண்ணல.

Read More: ஆண்கள் லுங்கி, சாரம் கட்டுவது எப்படி? லுங்கி கட்டுவது பற்றி தெரிந்திருக்க வேண்டிய விடையங்கள்.

Dhanush in Lungi

Dhruv Vikram in Lungi


Desi Men in Sarong without wearing Underwear - Wearing Lungi in Low Hip

Desi Men in Sarong without wearing Underwear - Wearing Lungi in Low Hip

Men in Kailee

Keywords: பாலியெஸ்டர் கைலிய கட்டி பழகிட்டா காட்டன் கைலி புடிக்காது, சிலோன் லுங்கி, காட்டன் செக்டு டிசைன் லுங்கி, மலேசியன் பாலிஸ்டர் லுங்கி, இது இடுப்புல நிக்காது அதுனால எனக்கு பிடிக்காது அண்ணான்கயறு போட்டு இருக்கனும்

Comments

  1. யோவ் இது பாலிஸ்டர் லுங்கியா இது சின்ன வயசுல நாங்க எல்லாம் கட்டியிருப்போம் என்ன இடுப்புல நிக்காது முடிச்சு போட்டு கட்டணும் இது உடம்புல இருக்கிற மாதிரியும் தெரியாது அந்த அளவுக்கு ஸ்மூத்தா இருக்கும். பெரும்பாலும் இந்த லுங்கியை கட்ட மாட்டார்கள், இடுப்புல நிக்காது என்பதற்காக

    ReplyDelete
  2. காட்டன் லுங்கில இருக்க கம்போர்ட் இந்த கண்டாரோலிகிட்ட வராது

    ReplyDelete
  3. ஆதிக்க சாதியினருக்கும் சாதி வெறியர்களுக்கும் இந்த லுங்கியை புடிக்காது

    ReplyDelete
  4. திருநெல்வேலி தூத்துக்குடி அடையாளம் இது. எல்லா சமூகத்தினரும் கட்டுவாங்க. வெளிநாட்டுக்கு போன சொந்தகாரங்க நண்பர்கள் ஊருக்கு வரும்போது வாங்கிட்டு வருவாங்க. அது ஒரு உதவி,பாசம். உங்களுக்கு புரியாது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆண்குறிக்கு சாக்ஸ் அணியும் ஆண்கள் - Cock Sock

மொடலிங்க் துறையில் இருக்கும் ஆண்களும், சில சினிமா நடிகர்களும் திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் நிர்வாணமாக நடிக்கும் போது அவர்களின் அந்தரங்கத்தை ஜட்டி போட்டு மறைக்க மாட்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படினா, அவர்கள் உண்மையாகவே நிர்வாணமாக நடிப்பார்களா? நிச்சயமாக இல்லை. ஒரு சில நடிகர்கள், மொடல்களை தவிர் அ நேகமான ஆண்கள் Modesty Cover/Modesty Patches/Modesty Pouches என்னும் வகை உள்ளாடைகளை அணிந்து நடிப்பார்கள். அவை அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறத்திலேயே இருக்கும். சில தோலில் ஒட்டி அணியக் கூடிய வகையில் இருக்கும். சில Modesty Pouches சுருக்கு பை போன்று இருக்கும். அதனுள் ஆண்குறியையும், விதைப்பையையும் விட்டு, சுருக்கு போட்டுக் கொள்வார்கள். இவற்றை அணிந்திருக்கும் போது ஆண்களின் ஆண்குறியும், விதைப்பையும் மாத்திரமே மறைக்கப்பட்டிருக்கும். இது போன்ற ஒரு வகை உள்ளாடை தான் Cock Sock ஆகும். அதாவது ஆண்குறி மற்றும் விதைப்பையை மறைக்கும் வகையில் அணியக் கூடிய ஒரு சாக்ஸ். நீங்கள் காலுக்கு சாக்ஸ் அணிவதால் Socks யை காலுறை என்று தமிழில் அழைக்கலாம். ஆனால் உங்கள் ஆண்குறிக்கு "காக் சாக்" அண...

நாங்க ஜட்டி போடாத பசங்க - கிராமத்து வாழ்க்கை

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அந்த சூரியன், தனது கதிர்களை பாய்ச்சி உலகத்திற்கு ஒளியூட்ட ஆரம்பித்த காலை நேரம் அது. அந்த கதிர்களின் வெப்பம், அந்த சிறிய அழகான வீட்டின் சட்டங்களைக்கடந்து, உள்ளே தூங்கி கொண்டு இருந்த என்னை எழுப்ப முயற்சி செய்தது. ஆனால், போர்வை துணை கொடுக்க, அந்த வெப்பத்தை மறைத்து தூங்க முயற்சி செய்தேன் நான். காலையின் வரவை, சிட்டுக்குருவிகள் தங்களது குரலின் மூலம் தெரியப்படுத்தி என் தூக்கத்தை கலைத்தன. செல்போன் டவரால் அழிந்து போனதாய் யார் சொன்னார்கள். எல்லா சிட்டுக்குருவிகளும் எங்கள் வீட்டு முற்றத்தில் தான் குடி இருக்கின்றன. எல்லாம், அந்த காகிதப்பூ மரத்திலும், பக்கத்தில் இருக்கும் பூச்செடிகளிலும் தான். அதுவும் வீட்டு முற்றத்தை சாணியால் மெழுகு பூசும் என் அம்மாவின் வருகையை அறிந்து சத்தமிட்டு பறந்து செல்கின்றன அந்த குருவிகள். மனதிற்குள் அம்மாவை திட்டிக்கொண்டு இன்னும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க முயற்சிக்கிறேன், முடியவில்லை. புரண்டு, புரண்டு படுப்பதை பார்த்ததும் அந்த பேச்சு என் காதில் விழுந்தது. “ஏளா, என்ன சண்டியரு இன்னும் எந்திரிக்கலை. மணி 07 ஆக போவுது. இன்னும் என்ன உ...

பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.

ஆண்கள் தமது நண்பனின் குஞ்சை அமுக்குவது எதற்காக?

பொதுவாக ஆண்களிடம் சிறுவயது முதல் கூடவே திரியும், கூடவே படிக்கும் ஆண்கள், நீண்ட காலம் பழக்கமான ஆண்கள், ஹாஸ்டல் ரூம்மேட்கள், கல்லூரி நண்பர்கள் போன்றோரிடம் அதிக உரிமையும் நெருக்கமும் இருக்கும். அவர்கள் ஒரே வயதினராக, பூப்படையும் காலம் முதலே நெருக்கமாக பழகியிருந்தால் ஒருவர் ஆண்குறியை ஒருவர் மாறி மாறி விளையாட்டாக அமுக்கி, பிசையும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்ளும். இது பாலியல் துஷ்பிரயோகம், அல்லது பாலியல் சீண்டல்களுக்குள் வராது. ஏன் என்றால் இது இருவரது சம்மதத்துடன் நடைபெறும். முத்தம் எப்படி காமத்தில் சேராதோ அது போல இது தன்னினச்சேர்க்கையில் சேராது. யாருக்கும் தெரியாமல் பின்னால் நிற்கும் நண்பனின் குஞ்சை தடவி அமுக்கும் ஆண்கள் ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியிம் முன் புறம் ஒரு பொட்டலமாக உருவாகும். அதனை Underwear Bulge என்பர். அது கைக்கு அடக்கமாக ஒரு மேடு/பொட்டலம் போல இருக்கும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை உரிமையாக பிடித்து அமுக்குவது அவன் மீது அன்பை, பாசத்தை காட்டும் முறையாகும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை அவன் அணிந்திருக்கும் ஜட்டியுடன் சேர்த்து, அதாவது அவனது ...

கூட படுக்கும் நண்பர்களை கரெக்ட் பண்ணும் ஆண்கள்

ஆண்கள் பொதுவாக அவர்களுடைய எல்லா நண்பர்களுடனும் ஒரே கட்டிலில், ஒரே போர்வையை பகிர்ந்து கொண்டு தூங்க மாட்டார்கள். அப்படி இரு ஆண்கள் சேர்ந்து தூங்குகிறார்கள் என்றால் அவர்களுக்குள் இருப்பது Bromance வகை நட்பாக இருக்கும். Bromance என்பது சாதாரண நட்பை தாண்டிய சகோதரர்கள் போன்ற பிணைப்பாகும். புரியிற மாதிரி சொன்னால், அம்மணமாக தூங்கினாலும் அவர்களுக்குள் ஒன்னும் நடக்காது. இரண்டிற்கும் நடுவே ஒரு மெல்லிசான கோடு உள்ளது. Bromance உறவை பேணும் இரு ஆண்கள் உடலுறவு கொண்டால், செக்ஸ் வைத்துக் கொண்டால் அது தன்னினச்சேர்க்கை சார்ந்ததாகி விடும். இந்த Bromance வகை நட்பை, தன்னினச் சேர்க்கையாளர்களுக்கிடையிலான(Gay/Bisexual) நெருக்கத்துடன் ஒப்பிடக் கூடாது. சில அரிப்பெடுத்து அலையும் தன்னினச்சேர்க்கையாளர்கள் கூடப் படுக்கிறது நண்பனாக இருந்தாலும், அவனை சூடேத்தி, கரெக்ட் பண்ணி அனுபவிக்க முயல்வார்கள். கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்து, குண்டியில் விறைத்த பூளை அழுத்தி கரெக்ட் பண்ணும் ஆண்கள் நீங்கள் உங்கள் நண்பனுடன் சேர்ந்து தூங்கும் போது உங்க நண்பன் உங்கள் மீது கை போட்டால் பரவாயில்லை, கால் போட்டால் பரவாயில்லை, ஏன் கட்டிப...