நீங்கள் உங்களோட ஜட்டியை அணிந்திருக்கும் போது அதோட முன் பகுதி தட்டையாக இருக்குதா? அப்படியென்றால் நீங்கள் தவறான ஜட்டியை தெரிவு செய்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
ஆமாங்க, என்ன தான் ஜட்டி என்பது ஆண்களின் உள்ளாடையாக இருந்தாலும், அது அவர்களை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும். ஒரு ஆம்பள ஜட்டியோட நிற்கும் போது அவனோட ஆண்குறியும், விதைகளும், அவன் அணிந்திருக்கும் ஜட்டியோட முன் பகுதியில் பொட்டலமாக்கப்பட்டது போல காட்சி கொடுக்க வேண்டும். அவனது ஆண்குறியையும், விதைகளையும் அவன் அணிந்திருக்கும் ஜட்டி தூக்கி வைத்திருக்காவிட்டாலும், தாங்கி நிற்க வேண்டும்.
ஒரு ஆண் அவனோட ஜட்டியில் குறைந்தது எதிர்பார்ப்பது அவனது அந்தரங்கப்பகுதியை அது தேவையான அளவுக்கு தாங்கி, Support கொடுக்கிறதா? இல்லையா? என்பதைத் தான். அது முன்பக்கம் தட்டையாக வெளித்தெரியும் ஆண்களுக்கான ஜட்டிகளில் சிறப்பாக கிடைப்பதில்லை.
ஆங்கில எழுத்து "D" வடிவில்(D Shape) உள்ள Contour Pouch, அதாவது தொப்புள் பகுதியில் இருந்து தொடைகளுக்கு நடுவே அமையப்பெற்றிருக்கும் தையல்(Vertical Seam) இருக்கும் Briefs ஜட்டிகளுக்கும்(கட் ஜட்டி) அந்த தையல் இல்லாத Briefs ஜட்டிகளுக்கும் இடையில் தோற்றத்தில் மாத்திரம் அல்ல, அவை கொடுக்கும் Support, Space, Storage, கவர்ச்சி போன்றவற்றிலும் வித்தியாசம் இருக்கும்.
Contour Pouch ஆனது ஆண்குறியின் இயற்கையான நகர்வுகளுக்கு இடமளிக்கும் வகையில் ஜட்டியில் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆண்கள் அணியும் ஜட்டியில், அது எந்த வகை ஜட்டியாக இருந்தாலும் Contour Pouch இருக்க வேண்டும். அப்போது தான் அது அவர்களுக்கு தேவையான Support, Space, Storage, கவர்ச்சி போன்றவற்றை தேவையான அளவுக்கு கொடுக்கும்.













Comments
Post a Comment