Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுவது ஹலாலா? ஹராமா?

முஸ்லிம் ஆணும் முஸ்லும் ஆணும் உடலுறவு கொண்டால் ஹராமா? முஸ்லிம் பெண்ணும் முஸ்லிம் பெண்ணும் உடலுறவு கொண்டால் ஹராமா? ஆம்பளையும் ஆம்பளையும், பொம்பளையும் பொம்பளையும் செக்ஸ் வைத்துக் கொள்வதை இஸ்லாம் மார்க்கம் தடை செய்துள்ளதால் அது எப்படி ஹலாலாகும்?

இஸ்லாம் ஓரினச்சேர்க்கையை(தன்னினச்சேர்க்கை) மாத்திரம் தடை செய்யவில்லை. மாறாக ஒரு ஆண் பெண்ணுடன் ஆசனவாய் வழிப் பாலுறவில் ஈடுபடுவதை தடை செய்துள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் வாய் வழிப் பாலுறவில் ஈடுபடுவதை தடை செய்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் செய்யாத முஸ்லிம் தம்பதிகளை உங்களால் கை காட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது. உங்களுக்கு வந்தா இரத்தம், அவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னி என்று வரைமுறைகளை அவர்களுக்கு சாதகமாக மாத்திரம் தளர்த்திக் கொள்ள முடியும் என்றால், ஏன் முஸ்லிம் தன்னினச்சேர்க்கையாளர்கள் தமக்கு சாதகமாக சில தடைகளை நீக்கிக் கொள்ளக் கூடாது?

Manly Topics Blog

குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் பல முரண்பாடுகள் உள்ளன. ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு, காதல் ஏற்படுவது தவறில்லை என்கிறது. அவன் அதனை அந்த ஆணுடன் உடலூறவு கொள்ளும் அளவுக்கு கொண்டு செல்வதே தவறு என்கிறார்கள் சிலர்.

Muslim Men Gay Love

The Story of Lot (Lut), அதாவது இறைதூதர் லூத்தின் கதையையே திருக்குர்ஆன், ஓரினச்சேர்க்கையை தடை செய்துள்ளமைக்கான ஆதாரமாக முன் வைக்கிறார்கள். 

ஆனால் சில இஸ்லாமிய அறிஞர்கள்(Progressive Scholars) குர்ஆனில் உள்ள தன்னினச்சேர்க்கையை தடை செய்யும் வகையிலான வரிகள் உண்மையில் கற்பழிப்பு, திருமணத்திற்கு அப்பாலான ஆண்களுடனான உறவு, திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் ஆணும் பாலுறவு வைத்து கொள்ளுதல், முறையற்ற விதத்தில் பல ஆண்களுடன் படுத்தல் போன்றவற்றையே தடை செய்வதாக கருதுகின்றனர். 

அதே நேரம் குர்ஆன், இருவரின் சம்மதத்துடன் நடைபெறும், ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களுக்கிடையிலான முறையான தன்னினச்சேர்க்கை உறவுகளை தடை செய்யவில்லை என்கிறார்கள். திருமணம் செய்த ஆண்கள் வீட்டில் மனைவி இருக்க சக ஆண்களுடன் படுப்பதையே தடை செய்கிறது என்கிறார்கள்.

அந்தக்காலத்தில் இருந்த குறிப்பிட்ட முறை தவறிய தன்னினச்சேர்க்கை உறவு முறைகளையே இஸ்லாம் தடை செய்துள்ளதாக கூறுகின்றனர்.

அது மாத்திரமல்ல. என்னதான் திருக்குர்ஆன் இறைவனால் இறைதூதர்கள் வழியாக அருளப்பட்டாலும் அதனை புத்தமாக எழுதியது சில மனிதர்கள் தான். அதில் சமூகம், சமூக சீர்திருத்தம் தொடர்பான அவர்களின் பார்வையும் தாக்கம் செலுத்தியிருக்கலாம்.

"இஸ்லாம் ஓரினச்சேர்க்கையை தடை செய்துள்ளது. ஆகவே ஆம்பளையும் ஆம்பளையும் செக்ஸ் வைத்துக் கொள்வது ஹராம். அது தவறு."இப்படியெல்லாம் சிந்திப்பது நம்ம ஊர் மூஸ்லிம்கள் தான்னு சொன்னா நம்புவீங்களா? நீங்க நம்பலனாலும் அது தான் உண்மை. 

இஸ்லாம் மதம் தோற்றம் பெற்ற மத்திய கிழக்கு நாடுகளில் கூட இன்றும் ஆம்பளையும் ஆம்பளையும் உடலுறவு கொள்கிறார்கள். அது ஒரு இயல்பான ஒன்றாகவே அங்கு மாறியுள்ளது.

பச்சா பாஜி(Bacha Bazi) என்பது ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் நிலவும் ஒரு வகை சிறுவர் சுரண்டல் மற்றும் மனித உரிமை மீறல் ஆகும். பாரசீக மொழியில் இதற்கு "சிறுவர்களுடன் விளையாடுதல்"(Boy Play) என்று பொருள்.

11 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களை(பசங்க) வறுமையை பயன்படுத்தி பெற்றோர்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கியோ, அல்லது ஆதரவற்ற சிறுவர்கள், வீதியில் திரியும் சிறுவர்களை கடத்தியோ செல்வந்தர்கள் தமக்கு கீழே வளர்க்கிறார்கள். அவர்களை தமது சொற்படி நடக்க, ஆட, படுக்க பயிற்சி கொடுக்கிறார்கள். பிற்காலத்தில் அவர்களின் எஜமான் இறந்தாலும், அவர்களும் அதே முறையையே பின்பற்றுகிறார்கள்.

சில பசங்களை பெண்கள் போல ஆடை அணியச் செய்து(Cross Dressing), பெண்கள் போல ஆண்கள் கூடும் இடங்களில், திருமண நிகழ்வுகளில் நடனமாடச் செய்து, அவர்களுடன் உடலுறவு கொள்கிறார்கள். 

உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண் திருநங்கை, திருநம்பியுடன்(Transgender) உடலுறவு கொள்வதைப் பற்றி எந்த தடையையும் திருக்குர் ஆன் விதிக்கவில்லை.

என்ன தான் ஷரியா சட்டங்களை வைத்து தலிபான்களே இதனை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், இந்த கலாச்சாரத்தை அவர்களால் இன்றும் முழுமையாக நீக்க முடியவில்லை.

ஈராக்கில் பணிபுரிந்த ஒரு அமெரிக்க இராணுவ வீரரிடம் நீங்கள் கண்டு ஆச்சரியமடைந்த ஈராக்கிய கலாச்சாரம் எது என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் "They all have gay sex and gay sex is against the Quran, but it only counts as gay if you are being penetrated" என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது அங்குள்ள முஸ்லிம் ஆண்கள் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஒரு ஆண் ஒன்னொரு ஆண்யை சூத்தடித்தால் தான், அது ஆண்களுக்கிடையிலான தன்னினச்சேர்க்கை(Gay) உறவாக அவர்களால் பார்க்கப்படுகிறது.

Haram - Halal - Halal Pro Max Explained in Tamil
பெண்களை அனுபவிக்கத் தெரிந்தவனுக்கு ஒன்றுக்கு இரண்டாக் கூட கட்டி வையுங்கள். படைத்தவனுக்குத் தெரியாதா இவனுக்கு எதைப் பார்த்தால் தூக்கும் என்று?

இன்றைய காலத்திலும் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறு என்று கருதி, ஆண்கள் மீது மாத்திரம் ஈர்ப்பு ஏற்படும் மூஸ்லிம் ஆண்களை பெண்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து அந்த பெண்களின் வாழ்க்கையை சீரழிக்காதீர்கள்.

பின் குறிப்பு: 
முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு சுமார் நூறு ஆண்டுகளிலிருந்து ஹதீஸ்கள் முறையாகத் தொகுக்கப்படும் பணி ஆரம்பமானது. நபியவர்களுடன் பழகியவர்களிடமிருந்தும், அவர்களிடம் இருந்து அறிவித்தவர்களிடமிருந்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அறிவிப்பாளர் வரிசையின்(இஸ்னாத்) நம்பகத்தன்மை ஆய்வு செய்யப்பட்டு, ஹதீஸ்கள் ஸஹீஹ்(நம்பகமானது), ஹசன், ழஈப்(பலவீனமானது) என்று வகைப்படுத்தப்பட்டன.

ழஈபான ஹதீஸ்களை ஒதுக்கிவிடலாம். ஆனால், ஸஹீஹான ஹதீஸ்கள் அனைத்தையும் எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ற இடத்தில்தான் சிந்தனை அவசியமாகிறது. ஹதீஸ்கள் என்பது அறிவிப்பாளர் வரிசை மட்டுமல்ல; நபி அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறை, குர்ஆனின் அடிப்படைக் கொள்கைகள், மற்றும் நமது சரியான புரிதல் ஆகியவற்றின் வெளிச்சத்தில் அணுகப்பட வேண்டியவை.
அறிவிப்பாளர் வரிசையில் எந்தச் சந்தேகமும் இல்லாமல் வந்ததால் ஒரு ஹதீஸ் ஸஹீஹ் என்று வகைப்படுத்தப்படுகிறது. இதை ஒரு வகையில் QC Certified செய்யப்பட்ட பொருளோடு ஒப்பிடலாம். QC செய்யப்பட்ட பொருட்களில்கூட சில நேரங்களில் குறைபாடு இருக்கக்கூடும் அல்லவா? அதுபோல, அறிவிப்பாளர் பொய்யராக இல்லாவிட்டாலும், அவர் கேட்டதை முழுமையாகப் புரிந்துகொண்டாரா, அல்லது அவர் புரிந்ததைத் துல்லியமாகவே அடுத்தவரிடம் சொன்னாரா என்பது இறைவனுக்கும் ரசூலுல்லாஹ் அவர்களுக்கும் மட்டுமே முழுமையாகத் தெரியும்.

உதாரணமாக, நறுமணம் பூசிய ஒரு பெண் நபியவர்களைக் கடந்து சென்றபோது, "இவள் விபச்சாரி" என்று கூறியதாக ஒரு ஹதீஸ் கூறப்படுகிறது. உண்மையில் அந்தப் பெண் விபச்சாரியாக இருந்து, அதைப் பற்றியே நபியவர்கள் கூறியிருக்கலாம். ஆனால் அது பின்னர், "நறுமணம் பூசிய பெண் = விபச்சாரி" என்ற பொதுவான கருத்தாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. இங்கே அறிவித்தவர் பொய்யர் என்று சொல்ல முடியாது; ஆனால் அவர் புரிந்துகொண்ட விதத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
மேலும், இஸ்லாமியச் சட்டப்படி ஒருவரை விபச்சாரி என்று குற்றம் சாட்ட நான்கு சாட்சிகள் அவசியம். பொய்யான குற்றச்சாட்டு மிகப் பெரிய பாவம். "உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ்" என்பதே குர்ஆனின் அடிப்படைக் கற்பித்தல். இப்படிப்பட்ட அடிப்படைகளைப் போதித்த நபியவர்கள், ஒரு கணத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவரைத் தீர்ப்பளித்திருப்பார்களா என்ற கேள்வியும் எழுவது இயல்புதான்.

ஒரு எளிய உதாரணம் சொல்கிறேன். என்னை ஏமாற்றிய ஒருவர் பச்சைச் சட்டை அணிந்திருந்தார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் நண்பர்களிடம், "இவரைப் பார்த்துக்கொள்ளுங்கள்; இவர் ஏமாற்றுக்காரர்" என்று சொல்கிறேன். அதை ஒருவர், "பச்சைச் சட்டை அணிபவர்கள் ஏமாற்றுக்காரர்கள்" என்று புரிந்துகொண்டால், அது என்னுடைய கருத்தல்ல. ஆனால் அறிவிப்பு அப்படியே அடுத்த தலைமுறைக்கு சென்றுவிடலாம். வாய்மொழி அறிவிப்புகளில் இத்தகைய அபாயம் எப்போதும் இருக்கிறது.

அதனால்தான், ஸஹீஹான ஹதீஸ்களைக்கூட தனியாகப் படித்து முடிவுக்கு வராமல், குர்ஆன், நபியவர்களின் முழு சீரத், மற்ற ஹதீஸ்கள் மற்றும் காமிலான ஒரு முர்ஷித்(ஆன்மிக வழிகாட்டி) அவர்களின் விளக்கத்துடன் புரிந்துகொள்வது பாதுகாப்பான அணுகுமுறையாகும்.

அதேவேளை, ஒரு குடிகாரன் எல்லா நேரமும் பொய் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அவனும் உண்மையைச் சொல்லலாம். எனவே, ஒரு அறிவிப்பாளர் ஏதேனும் ஹராமான செயலில் ஈடுபட்டவர் என்பதற்காக மட்டுமே அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் பொய்யாகிவிடாது. அதுபோல, ழஈபான ஒரு ஹதீஸ் "உயிர்களிடம் அன்பு காட்டுங்கள்" என்று கூறினால், அது குர்ஆனுக்கும் நபியவர்களின் பொதுக் கற்பித்தலுக்கும் முரணாக இல்லாவிட்டால், அதன் கருத்தை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.
ஆகவே, எந்த ஹதீஸாக இருந்தாலும் அதை தனித்து, ஒற்றையாக எடுத்துப் புரிந்துகொள்வதைவிட, குர்ஆன், நபியவர்களின் வாழ்க்கைமுறை, மற்ற ஹதீஸ்கள் மற்றும் இஸ்லாமின் அடிப்படைக் கொள்கைகள் ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்வதே சரியான அணுகுமுறை.

ஹதீஸ்களை தனித்து வாசித்து முடிவெடுப்பதில் உள்ள ஆபத்து என்ன என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

ஸஹீஹ் என்றாலே அனைத்தும் முழுமையான விளக்கத்துடன் நமக்குக் கிடைத்துவிட்டது என்றும், ழஈப் என்றாலே அதில் உள்ள ஒவ்வொரு கருத்தும் தவறானது என்றும் கருத வேண்டிய அவசியமில்லை.


Source: Google Gemini, ChatGPT, Reedit, Wikipedia, Facebook

Keywords: ஹலால் முறையில் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவது எப்படி? தன்னினச் சேர்க்கை. முஸ்லிம் ஆண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது எப்படி? ஹலால், ஹராம், முஸ்லிம் ஆண்கள் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவது ஹலாலா? ஹராமா? செக்ஸ். Bacha Bazi

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.