தனக்கு வந்தால் ரத்தம், மற்றவங்களுக்கு வந்தால் தக்காளிச்சட்டி என்பது போல சிந்திக்கும் பலரை நாம் கடந்து தான் பஸ், ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து சேவைகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றோம். ஒரு ஆண் மூலம் சக பெண் பயணி அனுபவிக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை, அதே ஆண் இன்னொரு ஆணிடம் அனுபவித்தால் எப்படி இருக்கும்? அவசர அவசரமா பஸ்ஸை விட்டு கீழ இறங்குனவன், தம்மெடுத்துப் புஸ்ஸூ புஸ்ஸூன்னு ஊதித் தள்ள ஆரம்பித்தான்... பார்வை கோணம் 1: அப்பவும் என் டென்ஷன் கொறஞ்சப் பாடில்லை, ஓத்தா கீழ எறங்கட்டும் என்ற கங்கனத்தோடு நான் வெறியாக நின்றுக் கொண்டிருக்க, எதுவும் நடக்காததுப் போல, விலகிப் போனவனை, வம்படியாக கைத்தட்டி இங்க வான்னு அழைத்தேன்....
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.