Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உடலுறவு கொண்ட பின்னர் ஆணும் பெண்ணும் செய்ய வேண்டியவை

மைதுனம்(Sex) செய்து முடித்தவுடன் கணவன் மனைவி இருவருமே தண்ணீரைக் கொண்டு அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும். அவர்கள் படுத்த(புணர்ச்சியில் ஈடுபட்ட) படுக்கையில் குழந்தைகளை படுக்க வைக்க கூடாது. அந்த சமயத்தில் உடலில் இருந்து வெளியேறிய வியர்வை நாற்றம் குழந்தைக்கு நோய் உண்டு பண்ணும்.

Manly Topics Blog

காண்டம் அணிந்து உடலுறவு கொண்டிருந்தால், ஆண்கள் காண்டத்தை முறையாக அகற்ற வேண்டும். உடலுறவு கொண்ட பின்னர் ஆண்கள் சிறுநீர் கழிக்க வேண்டும். உடலுறவின் போது அணிந்திருந்த ஆடைகள், உள்ளாடைகள், மெத்தை விருப்பு, போர்வை போன்றவற்றை அலசிக் காய விட வேண்டும்.

கணவன் மனைவியாக இருந்தாலும் சுத்தப்படுத்துவது அவசியம், இல்லை என்றால் நோய் தாக்கும். சுத்தப்படுத்தாமல் இருப்பதாலும், வெளியே தகாத உறவினாலும் வெட்டை வியாதி என்ற நோய் உண்டாகும். பிறப்புறுப்புகளில் வலி எரிச்சல், அந்த இடத்திலிருந்து திரவம் வெளியேறிக் கொண்டே இருப்பது. இதுதான் வெட்டை வியாதியின்(Gonorrhea) ஆரம்ப அறிகுறி. "வெட்டை வியாதி கட்டையுடன்" என்பர் கிராமங்களில். வெட்டை நோயாளிகள் புளி, காரம் தவிர்க்க வேண்டும்.

Holding Hands in Public - Couples

தகாத உறவினால் வெட்டை வியாதிப் பீடித்து வாழ்நாள் முழுவதும் பலவித நோய்கள் தோன்றி உடலை அழுக செய்யும். இதைதான் கிராமங்களில் "கோழி போனதுமில்லாமல் குரலும் போச்சு"என்பது போல தகாத உறவினால் பணத்தையும் செலவு செய்து உடலும் அழுகி உயிரின் ஆயுள் காலமும் குறைய தொடங்கும்.

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் மைதுனம் முடித்த பின்பு(After Sex) பாலை கொஞ்சமாவது சுரந்து(முலைகளை பிதுக்கி) கீழே விட்டு விட வேண்டும். மைதுனம் முடித்து அப்படியே அந்த பாலை குழந்தைக்கு ஊட்டினால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்படும்.. அந்த குழந்தைகளுக்கு பேதி, காய்ச்சல், வலிப்பு போன்றவை ஏற்படும்.‌‌

Indian Couple First Night

Indian Couple Romance

சரியான உணவு ஆகாரம் இல்லாமல், தன் உடல் தகுதிக்கு மீறி(Sex Drive/Stamina) அளவுக்கு அதிகமாக அந்த நினைவிலே நேரம் செலவிட்டவர்(Masturbation) அல்லது பெண் சங்கமத்தில்(Sex with Woman) ஈடுபட்டவர்களுக்கு  சிலருக்கு சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும். முட்டிக்கொண்டு வரும் பாத்ரூம் செல்வதற்குள் பெரும் அவதியாக இருக்கும். முருங்கைக்கீரை வதக்கும் போது அதில் இரண்டு மூன்று ஸ்பூன் எள்ளு, பிண்ணாக்கு கலந்து சமைத்து சாப்பிட்டு,  இரவு தூங்கும் முன்பு கடுக்காய் தூள் அரை ஸ்பூன் சுடுநீரில் கலந்து சாப்பிட, முட்டிக்கொண்டு வரும் சிறுநீர் கட்டுப்படும். 

பொதுவாக மாலை நேரங்களில் கீரை சாப்பிடக்கூடாது. ஆனால் இந்த பிரச்சனையை சரி செய்யும் உணவாக மேலே சொன்ன முருங்கைக்கீரையை மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் அடிக்கடி சிறுநீர் போவது குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.

Megavettai Noi - Vettai Noi - Gonorrhea

மேகவெட்டை நோய் /Gonorrhea(கொனேரியா): பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றில் மேக வெட்டை நோய் அதாவது கோனோரியா நோயும் ஒன்று. இது பாலியல் தொடர்பு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது. இதன் அறிகுறிகள் மோசமாக இருந்தால் குணப்படுத்துவது என்பது கடினம். கோனோரியா எந்த வயதினரையும், எந்த பாலினத்தவரையும் வேண்டுமானாலும் பாதிக்கலாம். குறிப்பாக 15 முதல் 24 வயதிற்குட்பட்ட இளம் வயதினரை இது பாதிக்கிறது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் அவை சில சமயங்களில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் தொற்று நோயை ஏற்படுத்தக் கூடியது.

மேகவெட்டை நோய் அல்லது கோனோரியா என்பது நெய்சீரியா கோனோரியா என்னும் பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு பால்வழி பரவும் நோய் ஆகும். இது பெரும்பாலும் வாய்வழி, குத அல்லது பிறப்புறுப்பு வழியாக உடலுறவு கொள்வதன் மூலம் பரவுகிறது. பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது ஆணுறை அல்லது பிற தடுப்பு முறையைப் பயன்படுத்துவது நல்லது. ஆண் பெண் இருவரையும் தாக்கும் இந்நோய் தாக்கம் பெண்களுக்கு கருப்பை அல்லது ஃபலோபியன் குழாய்களை அதிகளவு பாதிக்கிறது. இடுப்பு அழற்சி நோய்களைக் கூட உருவாக்கலாம். இது குழந்தையின்மைக்கு வழி வகுக்கிறது.

கோனோரியா தொற்று இருப்பவர்களுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. அப்படியே தெரிந்தாலும் அது குறைவாகவே இருக்கும். பொதுவான அறிகுறியாக சிறுநீர் கழிக்கும் போது மட்டும் அடிக்கடி எரியும் உணர்வு ஏற்படுகிறது. ஆண்களாக இருந்தால் அவர்கள் ஆண் உறுப்பில் இருந்து வெள்ளை, பச்சை அல்லது மஞ்சள் நிற திரவ வெளியேற்றம் ஏற்படலாம். சில நேரங்களில் கொனேரியா நோய் உள்ள ஆண்களில் விரைவீக்கம் அல்லது விரையில் வலி ஏற்படும். ஆண்குறியின் நுனித்தோலில் வீக்கம் ஏற்படலாம். பெண்களுக்கு இரத்த போக்கு ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி அரிப்பு ஏற்படலாம். புண் தோன்றலாம். இரத்தப் போக்கு ஏற்படலாம். குடல் இயக்கங்களில் வலி ஏற்படலாம். வாய்வழி உடலுறுவில் கோனோரியா இருந்தால் தொண்டையில் தொற்று ஏற்படலாம். கோனோரியா தொற்றால் ஒருவருக்கு கண் நோய் எனப்படும் கான்ஜுன்க்டிவிடிஸை(Conjunctivitis) உண்டாக்கலாம்.

பிறப்புறுப்புகள், வாய், தொண்டை, கண்கள் மற்றும் மலக்குடல் உள்ளிட்ட உடலின் சளி சவ்வுகளில் ஏதேனும் தொற்று ஏற்படலாம். ஆண்குறி, புணர்புழை, ஆசனவாய் பாலியல் தொடர்பு மூலம் கோனோரியா ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது. கோனோரியாவால் நாள்பட்ட இடுப்பு வலி தோன்றலாம். கருவுறாமை பிரச்சினைகள் ஏற்படலாம். எக்டோபிக் கர்ப்பம் ஏற்படலாம். புதிதாக பிறந்த குழந்தைக்கு நோய்த்தொற்று பரவினால் மூட்டுத் தொற்று, பார்வை இழப்பு, உயிருக்கு ஆபத்தான இரத்த தொற்று போன்றவை ஏற்படலாம். ஆண்களுக்கு ஆண்குறியில் பாதிப்பை உண்டாக்கி கோனோரியா எபிடிடிமிட்டிஸுக்கு வழிவகுக்கும். இது கருவுறுதலில் சிக்கல்களை ஏற்படுத்தும். சிகிச்சை அளிக்கப்படாத கோனோரியா மூட்டுகளில் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இது தோல் அழற்சி, சொறி, அரிப்பு மற்றும் வறண்ட சருமத்தை ஏற்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தில் கோனோரியா தொற்று இருந்தால் மருத்துவரிடம் கண்டிப்பாக தொடர் சிகிச்சை மற்றும் ஆலோசனையில் இருக்க வேண்டும். ஏனெனில் பிரசவத்தின் போது அது குழந்தைக்கும் தொற்ற வாய்ப்பு உள்ளது. அதனால் பிறந்த குழந்தைக்கு உடனடியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவைப்படலாம். இது பிறந்த குழந்தைக்கும் கான்ஜுன்க்டிவிடிஸ் உண்டாக்கிவிடும் அபாயம் உண்டு. பொதுவாக பிறந்து 2-4 நாட்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு சிவப்பான கண்கள், கண்களில் தடித்த சீழ், வீங்கிய கண் இமைகள் போன்றவை இதன் அறிகுறியாக தோன்றலாம். பல நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் அறிகுறிகள் சரியாகாத அல்லது குறையாதபட்சத்தில் அவர்கள் மீண்டும் மருத்துவ சிகிச்சைக்கு அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே மீண்டும் உடலுறவு கொள்ள வேண்டும். தொற்று ஏற்படும் நிலை இருந்தால் பாலியல் செயல்பாடுகளை தவிர்ப்பதே பாதுகாப்பானது. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். 

Desi Couple in Underwear

Desi Couple in Underwear

உடலுறவு மூலம் பரவுகின்ற நோயான வெட்டை நோய் (ஆங்கிலத்தில் கொணோரியா என்று அழைக்கப்படுகிறது), ஆண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால், அந்நோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறக்கூடும் என பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மருத்துவ மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.

Gay Affair - Threesome

Mallu Guy without Shirt

Desi Men without Shirt - Sun Kissed

உடலுறவு முடிந்த பிறகு இந்த தவறு மட்டும் செய்ய வேண்டாம்

சித்தர்கள் சொன்னது, நீங்கள் உடலுறவு இரவிலும் அதிகாலையிலும் வைத்துக் கொள்ளலாமே தவிர பகலில் வைத்துக் கொள்ளக்கூடாது. வானில் சந்திரன் நன்றாக தெரியும் சமயமே உடலுறவுக்கு உகந்த நேரம். 

உடலுறவு முடிந்த பிறகு கட்டாயமாக தலைக்கு குளிக்க வேண்டும் அப்படி இல்லை எனில் முன்னோர்களின் சாபமும், தீஹங்காரக தோஷமும் உங்களுக்கு பிடிக்கும்.

இந்த தோஷம், சாபம் ஒரே நாளில் பிடிக்காது. 48 நாட்கள் தொடர்ந்து இந்த தவறுகளை செய்தால் இந்த தோஷம் பிடிக்கும். ஏனென்றால் ஆண் பெண் இருவர் இணையும் போது தான் மூன்றாவதாக ஒரு உயிர் பிறப்பு எடுக்க முடியும். அதனால் தான் நம் முன்னோர்கள் உடலுறவை தெய்வீகமாக பார்த்தார்கள்.

Comments


  1. விந்து கெட்டவன் நொந்து கெட்டான் என்று கூறுவதும் இதுதானோ?

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். ஆனால் நண்பா அது "விந்து விட்டவன் நொந்து கெட்டான்"

      Delete

Post a Comment

Popular posts from this blog

வேட்டியும் லுங்கியும் - உள்ளதை உள்ளபடியே காட்டும் கண்ணாடி

நமது பாரம்பரிய ஆடைகளான வேட்டி, லுங்கி/சாரம் போன்றன நவீன ஆடைகளை விட ஒரு படி மேலே ஆண்களை கவர்ச்சியாக வெளிக்காட்டக் கூடியன. ஆனால் அவற்றை முறையாக, நேர்த்தியாக அணிந்தாலே இது சாத்தியம். வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு ஆண்கள் நடந்து வரும் போது காற்றில் அவை விலகி, வெளித்தெரியும் ஆண்களின் தொடைகளின் தரிசணத்தைக் காண கண் கோடி வேண்டும். ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ் அணியும் போது மாத்திரம் அல்ல. ஆண்கள் விரும்பினால் வேட்டி கட்டும் போதும், லுங்கி/சாரம் கட்டும் போதும் கூட தமது முன்னழகையும் பின்னழகையும் அப்பட்டமாக ஒழிவுமறைவாக வெளிக்காட்டலாம்.

ஆண்களின் அந்தரங்கமும் நட்பின் ஆழமும்

ஒரு ஆண் இன்னொரு ஆண்யை உயிர்த்தோழன், உயிர் நண்பன் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அவன் உண்மையில் அவனது உயிர் நண்பனா என்பது அவர்களுக்கிடையில் இருக்கும் நெருக்கமே தீர்மானிக்கும். ஆமாங்க, ஒரு ஆணோட அந்தரங்கத்தை தெரியாத இன்னொரு ஆண், அவனோட நண்பனாக இருக்கலாம். ஆனால் அவனது உயிர் நண்பனாக நிச்சயம் இருக்க முடியாது. 

ஆண்களின் உடலில் உள்ள கவர்ச்சியான வளைவுகளும் மேடுகளும்

பெண்களை எப்படி கவிஞர்கள் ரசிப்பார்களோ, அதே அளவுக்கு ஆண்களையும் ரசிக்க முடியும். அதற்கு ஆண்களின் உடலில் உள்ள வளைவான பகுதிகளையும், உப்பலாக வெளித்தெரியும் பகுதிகளையும், பள்ளங்களையும், பிளவுகளையும் ஆசையுடன் அவதானிக்க வேண்டும். ஆண்களையும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை அணு அணுவாக ரசிக்கும் போது பெண்களை வர்ணிக்கும் அளவுக்கு ஆண்களை வர்ணிக்கவும் கவிஞர்களுக்கு கவிதைகள் ஊற்றெடுக்கும். இந்தக் கைக்காகவே இவனுக்கு வாக்கப்படலாம்

ஆணும் ஆணும் உடலுறவு கொள்வது எப்படி?

ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அல்லது காதலிச்சா அவர்கள் எப்படி செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்பது தான் தன்னினச்சேர்க்கை(Gay/Bisexual) பற்றி அதிகம் தெரிந்திருக்காத நபர்களின் அடிப்படை சந்தேகம் ஆகும். ஆம்பளைக்குத்தான் புண்டை இல்லையே! அப்புறம் எப்படி எதுல ஓப்பானுங்க? இரண்டு பேரும் கத்தி சண்டை செய்யிறதுல, கல்லு வெட்டுறதுல(Frottage Sex) என்ன சுகம் கிடைக்கப் போகிறது? கத்தி சண்டை/கோலாட்டம் என்பது இரு ஆண்கள் தமது ஆண்குறியை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதாகும். கல்லு வெட்டுவது என்பது ஒரு ஆணின் தொடைகளுக்கு நடுவே, அல்லது அவனது குண்டிப் பிளவுகளுக்கு நடுவே இன்னொரு ஆண் தனது ஆண்குறியை வைத்து ஓப்பது போல தேய்ப்பது ஆகும். ஆணும் ஆணும் வெறும் கத்தி சண்டை மாத்திரம்(Frottage Sex) தான் போட முடியுமா?

ஆண்கள் ஜட்டி போடாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு ஆண் சிறுவனாக இருக்கும் போது ஜட்டி போடாமல் சுற்றுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், வயதுக்கு வந்த பிறகு ஜட்டி போடுவது அவசியமான ஒன்றாகிறது. அதற்குக் காரணம் ஆண்களுக்கு ஏற்படும் எழுந்தமான ஆண்குறி விறைப்பாகும். ஒரு ஆண் எந்த நேரத்தில், எப்போது மூடாகுவான் என்பதை அவர்களால் கூட ஊகிக்க முடியாது. ஏடா கூடமான நேரத்தில் ஆண்கள் மூடானால், அல்லது அவர்களின் கட்டுப்பாட்டை மீறி ஆண்குறி விறைப்படைந்தால் அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில்  அவர்களின் ஆண்குறி கூடாரம் அமைத்து விடும். அப்புறம் எல்லார் முன்னிலையிலும் ஒரே அசிங்கமாக போயிடும். ஒரு ஆண் ஜட்டி அணிந்திருக்கும் போது அவனது ஆண்குறியும் விதைகளும் அவனது ஜட்டியினுள் பொட்டலாமாக்கப்பட்டிருக்கும். அதன் காரணமாக அவனது ஆண்குறி விறைப்படைந்தாலும் அது கொடிக்கம்பம் போல நீட்டிக் கொண்டு வெளித்தெரியாது.